பத்தாண்டு விழா

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

புத்தாண்டை முன்னிட்டு பள்ளியில் தாளாளர் மதிப்பிற்குரிய அருட்தந்தை மரிய பாப்பு அவர்களும் , பள்ளியின் தலைமை ஆசிரியர்அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ் அவர்களும் அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்கள். பள்ளியின் தாளாளர் மரிய பாப்பு அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு கொடுத்து புத்தாண்டை மிக சிறப்பாக வரவேற்றார்.

"https://schoolwiki.in/index.php?title=பத்தாண்டு_விழா&oldid=1305826" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്