"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள் (മൂലരൂപം കാണുക)
15:34, 28 ജനുവരി 2020-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 28 ജനുവരി 2020തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
|||
വരി 32: | വരി 32: | ||
==<div style="border-bottom:1px solid #ce0000;text-align:left;color:#006400;"><font size=5>'''ஓவியப் போட்டியில் மாபெரும் வெற்றி'''</font></div>== | ==<div style="border-bottom:1px solid #ce0000;text-align:left;color:#006400;"><font size=5>'''ஓவியப் போட்டியில் மாபெரும் வெற்றி'''</font></div>== | ||
[[ചിത്രം:21302-bigmart.jpg|center|350px]] | |||
<font size=3>சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி '''ஸ்ரீலக்ஷ்மி''' முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது மிகவும் சிறப்பானதுவே. 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது. இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களே நமது ஆசிரியர்கள். நமது பள்ளி ஓவியரான ஸ்ரீலக்ஷ்மியின் வெற்றியில் அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம். இந்த வெற்றி மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக வேண்டுமென்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் பாராட்டினர். பல்வேறு திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது எங்களது பள்ளி ஆசிரியர்களே. இது குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயத்தை நீக்கி அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.</font> | <font size=3>சித்தூரிலுள்ள மிகமுக்கிய நிறுவனமான பிக்மார்ட்டில் (Big Mart) நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி '''ஸ்ரீலக்ஷ்மி''' முதலிடம் பெற்றாள். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் முதலிடம் என்பது மிகவும் சிறப்பானதுவே. 1001 ரூபாயும் விருதும் சான்றிதழும் இந்த குழந்தைக்கு கிடைத்தது. இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களே நமது ஆசிரியர்கள். நமது பள்ளி ஓவியரான ஸ்ரீலக்ஷ்மியின் வெற்றியில் அனைத்து குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம். இந்த வெற்றி மற்றுள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுதலாக வேண்டுமென்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் பாராட்டினர். பல்வேறு திறன் படைத்த குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது எங்களது பள்ளி ஆசிரியர்களே. இது குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயத்தை நீக்கி அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.</font> | ||
|- | |- | ||
|} | |} |