"സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/മറ്റ്ക്ലബ്ബുകൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/മറ്റ്ക്ലബ്ബുകൾ (മൂലരൂപം കാണുക)
09:49, 16 മാർച്ച് 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 16 മാർച്ച് 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
('எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நில...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു) |
(ചെ.)No edit summary |
||
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 5 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
വരി 1: | വരി 1: | ||
எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''. நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர். இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது . நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. | {{Schoolwiki award applicant}} | ||
# '''நூலக குழு''' | |||
* எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''. | |||
* நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர். இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' | |||
* இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது. | |||
* இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது . | |||
* நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. | |||
* மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. | |||
* https://youtu.be/GYU2yc9FMHo | |||
2. '''உருது குழு''' | |||
* பள்ளியில் உருதுப் பாடத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்ற ஜசீல் ஆசிரியர் தலைமையில் வேனிற்காலத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மாணவர்கள் சார்பாக தண்ணீர் மரக்கிளைகளில் வைக்கப்பட்டது. | |||
* இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. | |||
* மாணவ- மாணவியர்களின் இந்த செயல் சமூகத்தின் மீதும் சுற்றுப்புறத்தின் மீதும் உள்ள அக்கரையைக் காட்டுகிறது. | |||
அதன் வீடியோவைக் கண்டு களியுங்கள். |