(ചെ.)
→வரலாறு / மேலும் அறிக
(ചെ.) (→வரலாறு / மேலும் அறிக) |
|||
വരി 37: | വരി 37: | ||
'''<big>2014</big>''' <big>ஆம் ஆண்டு '''பாலக்காடு சுல்த்தான்பேட் மறைமாவட்டம் என்ற ஒரு மறைமாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது''' . அதனுடைய புதிய ஆயராக '''அருட்தந்தை மேதகு டாக்டர் அந்தோணிசாமி பீட்டர் அபீர்''' அவர்கள் பொறுப்பேற்றார். இதுவரை கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருந்த புனித சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தற்போது பாலக்காடு சுல்தான்பேட் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . தற்போது பள்ளியின் மேலாளராக மதிப்பிற்குரிய '''அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு''' அவர்கள் பொறுப்பில் இருக்கின்றார் .</big> | '''<big>2014</big>''' <big>ஆம் ஆண்டு '''பாலக்காடு சுல்த்தான்பேட் மறைமாவட்டம் என்ற ஒரு மறைமாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது''' . அதனுடைய புதிய ஆயராக '''அருட்தந்தை மேதகு டாக்டர் அந்தோணிசாமி பீட்டர் அபீர்''' அவர்கள் பொறுப்பேற்றார். இதுவரை கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருந்த புனித சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தற்போது பாலக்காடு சுல்தான்பேட் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . தற்போது பள்ளியின் மேலாளராக மதிப்பிற்குரிய '''அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு''' அவர்கள் பொறுப்பில் இருக்கின்றார் .</big> | ||
<big>இனிவரும் காலங்களில் எம் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் மட்டுமே அக்கறைகொண்டு செயல்படும் . மேலும் இன்று போல் என்றும் இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டான பள்ளியாக விளங்கும் . இத்தகைய சிறப்புமிக்க எம் பள்ளி '''75 ஆண்டுகளை கடந்து''' மேன்மையோடு விளங்குவதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம் . மேலும் இந்தப் பள்ளி பல வளர்ச்சிகளைக் கண்டு சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தனது ஆசிரை நிறைவாகப் பொழிவாராக. | <big>இனிவரும் காலங்களில் எம் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் மட்டுமே அக்கறைகொண்டு செயல்படும் . மேலும் இன்று போல் என்றும் இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டான பள்ளியாக விளங்கும் . இத்தகைய சிறப்புமிக்க எம் பள்ளி '''75 ஆண்டுகளை கடந்து''' மேன்மையோடு விளங்குவதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம் . மேலும் இந்தப் பள்ளி பல வளர்ச்சிகளைக் கண்டு சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தனது ஆசிரை நிறைவாகப் பொழிவாராக. தற்போது (2021 -2022 ) ஆம் வருடம் எங்கள் பள்ளியில் '''976 மாணவர்களும் , 796 மாணவிகளும்''' பயில்கின்றனர் . '''மொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 1772''' ஆகும் . பணிபுரியும் '''ஆசிரியர்களின் எண்ணிக்கை 69''' . '''பெற்றோர் ஆசிரியர் தலைவர் அருள்பாபு . அன்னையர் கழகத் தலைவி பிரசிதா''' .</big> | ||
=='''<big>பள்ளி வசதிகள்</big>'''== | =='''<big>பள்ளி வசதிகள்</big>'''== | ||
<big>பள்ளி '''5.75 ஏக்கர்''' நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் '''8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும்''', மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. '''மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் '''பிராட்பேண்ட் இணைய வசதி''' உள்ளது.</big> | <big>பள்ளி '''5.75 ஏக்கர்''' நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் '''8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும்''', மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. '''மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் '''பிராட்பேண்ட் இணைய வசதி''' உள்ளது.</big> |