(ചെ.)
→வரலாறு / மேலும் அறிக
(ചെ.) (→வரலாறு / மேலும் அறிக) |
(ചെ.) (→வரலாறு / மேலும் அறிக) |
||
വരി 21: | വരി 21: | ||
'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்கள் நிர்வாகியாகவும், '''<big>திரு விசுவநாத ஐயர் ,</big> அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''<big>உயர்திரு சவரிமுத்து</big>''' அவர்கள் '''<big>1948 முதல் 1950</big>''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''<big>1953</big>''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று <big>'''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது'''</big> . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது . | '''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்கள் நிர்வாகியாகவும், '''<big>திரு விசுவநாத ஐயர் ,</big> அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''<big>உயர்திரு சவரிமுத்து</big>''' அவர்கள் '''<big>1948 முதல் 1950</big>''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''<big>1953</big>''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று <big>'''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது'''</big> . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது . | ||
'''<big>1954</big>''' ஆம் ஆண்டு பாரத பிரதமர் '''<big>திரு ஜவர்கலால் நேரு</big>''' அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்தார். '''<big>1955</big>'''ஆம் ஆண்டு புதிதாக <big>'''நூல் நிலையம்'''</big> துவங்கப்பட்டது . '''<big>1957</big>''' ஆம் ஆண்டு '''<big>தேசிய மாணவர் படை</big>''' N.C.C பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்த அருட்திரு மனுவேல் சுவாமிகள் 09 . 01 . 1969 இல் இறைவனடிசேர்ந்தார்.அவருக்குப் பின் மீண்டும் அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். தலைமை ஆசிரியராக உயர்திரு என். ஞானாமிர்தம் நியமிக்கப்பட்ட உடன் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியது. | '''<big>1954</big>''' ஆம் ஆண்டு பாரத பிரதமர் '''<big>திரு ஜவர்கலால் நேரு</big>''' அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்தார். '''<big>1955</big>'''ஆம் ஆண்டு புதிதாக <big>'''நூல் நிலையம்'''</big> துவங்கப்பட்டது . '''<big>1957</big>''' ஆம் ஆண்டு '''<big>தேசிய மாணவர் படை</big>''' N.C.C பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்த '''அருட்திரு மனுவேல் சுவாமிகள் <big>09 . 01 . 1969</big> இல் இறைவனடிசேர்ந்தார்.''' அவருக்குப் பின் மீண்டும் '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். தலைமை ஆசிரியராக உயர்திரு '''என். ஞானாமிர்தம்''' நியமிக்கப்பட்ட உடன் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியது. | ||
'''<big>1972</big>''' ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கி '''<big>25 ஆண்டுகள்</big>''' நிறைவடைந்ததின் நினைவாக <small>வெள்ளி விழா</small> மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதன் நினைவாக '''<big>வெள்ளிவிழா நினைவு மண்டபம்</big>''' ஒன்று எழிலுற கட்டப்பட்டது . இதே ஆண்டில் இப்பள்ளியில் படித்த '''<big>ஆர். கிரி</big>''' என்னும் மாணவன் 10ஆம் வகுப்பு <big>'''S.S.L.C பொதுத்தேர்வில் கேரள மாநிலத்திலேயே முதலாவதாக'''</big> வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் கேரள மாநிலம் முழுவதும் இப்பள்ளி குன்றின் மேலிட்ட விளக்கு என பிரகாசிக்கத் தொடங்கியது. | '''<big>1972</big>''' ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கி '''<big>25 ஆண்டுகள்</big>''' நிறைவடைந்ததின் நினைவாக <small>வெள்ளி விழா</small> மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதன் நினைவாக '''<big>வெள்ளிவிழா நினைவு மண்டபம்</big>''' ஒன்று எழிலுற கட்டப்பட்டது . இதே ஆண்டில் இப்பள்ளியில் படித்த '''<big>ஆர். கிரி</big>''' என்னும் மாணவன் 10ஆம் வகுப்பு <big>'''S.S.L.C பொதுத்தேர்வில் கேரள மாநிலத்திலேயே முதலாவதாக'''</big> வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் கேரள மாநிலம் முழுவதும் இப்பள்ளி குன்றின் மேலிட்ட விளக்கு என பிரகாசிக்கத் தொடங்கியது. | ||
இவ்வட்டார மக்களின் ஆன்ம வளர்ச்சியையும் , கல்வி வளர்ச்சியையும் இரு கண்களாகப் போற்றி வந்த அருள்திரு ஆபிரகாம் வலியபரம்பில் '''<big>1977</big>''' ஆம் ஆண்டு திடீரென இயற்கை எய்தினார் . அவரது மறைவுக்கு கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் , அளவிடமுடியாத துயரத்தையும் அளித்தது . '''<big>1977</big>''' '''<big>அருட்திரு கே .பி .வின்சென்ட்</big>''' அவர்கள் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் பள்ளி மேலும் விரிவு படுத்தப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை கூடியது .புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன .ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது. '''<big>1978</big>''' இல் மேதகு சி.எம். விசுவாசம் ஆண்டகை மறைவுக்குப்பின் அருட்பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை அவர்கள் கோவை ஆயராக பொறுப்பேற்றார் .1981திரு ஞானாமிர்தம் ஓய்வு பெற்ற பின் திரு ஏ. என் .தங்கப்பன் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் இப்பள்ளி பல முன்னேற்றங்களைக் கண்டது. | இவ்வட்டார மக்களின் ஆன்ம வளர்ச்சியையும் , கல்வி வளர்ச்சியையும் இரு கண்களாகப் போற்றி வந்த அருள்திரு ஆபிரகாம் வலியபரம்பில் '''<big>1977</big>''' ஆம் ஆண்டு திடீரென இயற்கை எய்தினார் . அவரது மறைவுக்கு கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் , அளவிடமுடியாத துயரத்தையும் அளித்தது . '''<big>1977</big>''' '''<big>அருட்திரு கே .பி .வின்சென்ட்</big>''' அவர்கள் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் பள்ளி மேலும் விரிவு படுத்தப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை கூடியது .புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன .ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது. '''<big>1978</big>''' இல் '''மேதகு சி.எம். விசுவாசம்''' ஆண்டகை மறைவுக்குப்பின் '''<big>அருட்பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை</big>''' அவர்கள் கோவை ஆயராக பொறுப்பேற்றார் .1981திரு ஞானாமிர்தம் ஓய்வு பெற்ற பின் திரு ஏ. என் .தங்கப்பன் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் இப்பள்ளி பல முன்னேற்றங்களைக் கண்டது. | ||
'''<big>1985</big>'''-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான <big>'''இளைஞர் விழா'''</big> மிக சிறப்பாக நடத்தப்பட்டது . '''<big>1986</big>''' தங்கப்பன் ஓய்வு பெற்றபின் <big>'''திரு என் .காதர்பாஷா'''</big> தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் . '''<big>1986</big>''' இல் '''<big>அருட்திரு எஸ் . எம் . அமலதாஸ்</big>''' அடிகளார் பள்ளியின் மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். '''<big>1987</big>''' இல் '''<big>திரு எ. பிலோமின்ராஜ்</big>''' அவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவருடைய காலத்தில் பள்ளி பல வளர்ச்சிகளை அடைந்தது . | '''<big>1985</big>'''-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான <big>'''இளைஞர் விழா'''</big> மிக சிறப்பாக நடத்தப்பட்டது . '''<big>1986</big>''' தங்கப்பன் ஓய்வு பெற்றபின் <big>'''திரு என் .காதர்பாஷா'''</big> தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் . '''<big>1986</big>''' இல் '''<big>அருட்திரு எஸ் . எம் . அமலதாஸ்</big>''' அடிகளார் பள்ளியின் மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். '''<big>1987</big>''' இல் '''<big>திரு எ. பிலோமின்ராஜ்</big>''' அவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவருடைய காலத்தில் பள்ளி பல வளர்ச்சிகளை அடைந்தது . |