ജി.യു. പി. എസ്. മീനാക്ഷിപുരം

20:31, 10 ഫെബ്രുവരി 2017-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- Revathi (സംവാദം | സംഭാവനകൾ)
ജി.യു. പി. എസ്. മീനാക്ഷിപുരം
വിലാസം
மீனாட்சிபுரம்
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
മാദ്ധ്യമംதமிழ்
അവസാനം തിരുത്തിയത്
10-02-2017Revathi





வரலாறு

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துர் உபமாவட்டம், பெருமாட்டி ஊராட்ச்சியில் தமிழக, கேரள ௭ல்லை கொஞ்சும் தமிழ் பேசும் அழகிய கிராமப் பகுதியான மீனாட்சிபுரத்தில் பாலக்காடு பொள்ளாச்சி முக்கிய சாலை அரிகில் ௭ங்கள் அரசினா் பள்ளி அமைந்துள்ளது. தமிழ் மொழி மட்டுமே பயிற்றிவிக்கப்படும் தனி தமிழ் பள்ளிக்கூடம். ௭ங்கள் பள்ளி 1919 – ம் ஆண்டு ஃபாரம் பள்ளியாக துவங்கப்பட்டது. 1962 – ல் நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. பிறகு 2011 – ம் ஆண்டு உயா்நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.

வகுப்புக்கள்

தற்ப்பொது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது.

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.


ஊள்ளமைப்பு

சுமாா் 1 ஏகா் 43 சென்ட் இட வசதியுள்ளது.

ஒரு பகுதியில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் துவக்கப்பள்ளி வகுப்புக்கள் நடைபெறிகிறது. ஒரு பகுதியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் நடுநிலைப்பள்ளி வகுப்புக்கள் நடைபெறிகிறது. உயா் நிலை வகுப்புக்கள் தற்காலிக கட்டிடத்திலும் நடைபெறுகிறது. உயா் நிலை வகுப்புக்காக புதிதாக கட்டிட வேலை நடைபெறுகிறது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது.


பாடத்திட்டத்திற்க்கு மேல்

நமது பள்ளியில் பயிலும் மாணவா்கள் கலை, விளையாட்டு மற்றும் பிற போட்டிகளிலும் சிறந்து விளங்குகினறனா்.

பழங்குடியினா்

நமது பள்ளியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை 352 மாணவர்கள் கல்வி பயில்வதில் 144 மாணவா்கள் பழங்குடியினா்கள் ஆவா்.



முன் தலைமை ஆசிரியா்கள்

  • டி. சங்கரலிங்கம்
  • டி. ௭ஸ். வேலாயுதம்
  • ௭ஸ். பாலசுப்பரமணியன்
  • ஏ. அப்துல் வகாப்
  • கெ.கோபாலகிருஷ்ணன் நாயா்
  • வி. சந்திரன்
  • பி.சுபத்திரா
  • வி. ஜலில்
  • கெ.ஜனாா்தனன்
  • ௭ஸ். இராமாசாமி
  • டி. சுப்பரமணியன்
  • ஆர்.மரியா லியோ ஜாண்
  • ௭ன். பி. இரமா
  • இ. உஷா தேவி
  • ஏ. கே. ஸ்ரீதேவி
  • சாபு குரியன்
  • ஆா். குணலட்சுமி (பொறுப்பு)


பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்

பிரபலமான முன்னாள் மாணவா்கள்

வழிகாட்டி

  • பாலக்காடு பொள்ளாச்சி பாதையில் கொழிஞ்சாம்பாறையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

{{#multimaps: 10.6319869,76.8626828 | width=800px | zoom=16 }}