ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അക്ഷരവൃക്ഷം/நோய் எதிர்ப்பு

14:24, 6 മേയ് 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- Latheefkp (സംവാദം | സംഭാവനകൾ) (added Category:അക്ഷരവൃക്ഷം 2020 തമിഴ് രചനകൾ‍‍ using HotCat)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
நோய் எதிர்ப்பு
நோயை நம்மிடம் வராமல் நாம் பாதுகாப்பாக இருப்பதே நோய் எதிர்ப்பு

1. நம் வீட்டு வாகனம், பொருட்கள் சமையல் கட்டு இவற்றை மிகவும் சுத்தமாக்க வேண்டும்.

2. அத்துடன் நம் உடல் சுத்தம் பேணுவது முக்கியம்.

3. சுற்றிலும் சுத்தம் செய்யும்போது மூக்கு கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் மூக்கின் வழியே நோய் கிருமி தூசு, போன்றன நுரையீரலை பலவீனப்படுத்தும்.

4. நோயை எதிர்க்கும் இது போன்ற சுகாதார முறைகளால் நோய்அண்டாமல் நம்மால் பாதுகாப்பாக இருக்கலாம்.

ஷ்யாம்
4 C ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ
ചിറ്റൂർ ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം


 സാങ്കേതിക പരിശോധന - Mohammedrafi തീയ്യതി: 06/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം