பள்ளியைப் பற்றி உள்ள தகவல்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21:56, 28 ജനുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ)

தலைமை ஆசிரியர் - அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்

துணைத் தலைமை ஆசிரியை - சுகுனா

ஆசிரியர்களின் எண்ணிக்கை - 69

தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்களின் விபரங்கள்.

வகுப்பு பிரிவுகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
5 6 84 83 167
6 6 131 79 210
7 7 128 111 239
8 12 215 196 411
9 10 211 172 383
10 10 206 156 362