புத்தாண்டு விழா

04:32, 16 മാർച്ച് 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)

புத்தாண்டை முன்னிட்டு பள்ளியில் மேலாளர் அருட்தந்தை மரிய பாப்பு அவர்களும் , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ் அவர்களும் அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்கள். பள்ளியின் தாளாளர் மதிப்பற்குரிய அருட்தந்தை மரிய பாப்பு அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு கொடுத்து புத்தாண்டை மிக சிறப்பாக வரவேற்றார்.

21045 new year
"https://schoolwiki.in/index.php?title=புத்தாண்டு_விழா&oldid=1805784" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്