"ജി.യു. പി. എസ്. മീനാക്ഷിപുരം" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 51: | വരി 51: | ||
== முன் தலைமை ஆசிரியா்கள் == | == முன் தலைமை ஆசிரியா்கள் == | ||
* டி. சங்கரலிங்கம் | |||
* டி. ௭ஸ். வேலாயுதம் | |||
* ௭ஸ். பாலசுப்பரமணியன் | |||
* ஏ. அப்துல் வகாப் | |||
* கெ.கோபாலகிருஷ்ணன் நாயா் | |||
* வி. சந்திரன் | |||
* பி.சுபத்திரா | |||
* வி. ஜலில் | |||
* கெ.ஜனாா்தனன் | |||
* ௭ஸ். இராமாசாமி | |||
* டி. சுப்பரமணியன் | |||
* ஆர்.மரியா லியோ ஜாண் | |||
* ௭ன். பி. இரமா | |||
* இ. உஷா தேவி | |||
* ஏ. கே. ஸ்ரீதேவி | |||
* சாபு குரியன் | |||
* ஆா். குணலட்சுமி (பொறுப்பு) | |||
==பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்== | ==பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்== | ||
17:24, 10 ഫെബ്രുവരി 2017-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
| ജി.യു. പി. എസ്. മീനാക്ഷിപുരം | |
|---|---|
| വിലാസം | |
மீனாட்சிபுரம் | |
| വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം | |
| റവന്യൂ ജില്ല | பாலக்காடு |
| വിദ്യാഭ്യാസ ജില്ല | பாலக்காடு |
| സ്കൂൾ ഭരണ വിഭാഗം | |
| മാദ്ധ്യമം | தமிழ் |
| അവസാനം തിരുത്തിയത് | |
| 10-02-2017 | Revathi |
வரலாறு
பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.
ஊள்ளமைப்பு
நமது பள்ளி 1 முதல் 7 – ம் வகுப்பக்கள் வண்ணாமடை பத்திரகாளி அம்மன் கோவில் அருகாமையிலும், மற்றும் உயர் நிலை மேல் நிலை வகுப்புக்கள் அரை கீ. மி தொலைவில் வேறு வளாகமாகவும் அம்ந்துள்ளது. மூன்று கணிணி லேப்கள் செயல்பட்டு வருகிறது.
பாடத்திட்டத்திற்க்கு மேல்
- ஸ்கௌட் அண்ட் கைடு
- மாகஸீன்
- க்ளப் நடவடிக்கைகள்
நுற்றாண்டு விழா கொண்டாட்டம்
இந்த ஆண்டு நுற்றாண்டு காணும் நமது பள்ளி விழாவை சிறப்பிக்க அனைவரும் ஒன்று படுவோம் உயர்த்திடுவோம்.
இதற்கான அலோசனை கூட்டம் 2017 ஜனவரி 26 – ம் நாள் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவா்களும் ஆசிரியர்களினுடையவும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
முன் தலைமை ஆசிரியா்கள்
- டி. சங்கரலிங்கம்
- டி. ௭ஸ். வேலாயுதம்
- ௭ஸ். பாலசுப்பரமணியன்
- ஏ. அப்துல் வகாப்
- கெ.கோபாலகிருஷ்ணன் நாயா்
- வி. சந்திரன்
- பி.சுபத்திரா
- வி. ஜலில்
- கெ.ஜனாா்தனன்
- ௭ஸ். இராமாசாமி
- டி. சுப்பரமணியன்
- ஆர்.மரியா லியோ ஜாண்
- ௭ன். பி. இரமா
- இ. உஷா தேவி
- ஏ. கே. ஸ்ரீதேவி
- சாபு குரியன்
- ஆா். குணலட்சுமி (பொறுப்பு)
பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்
திரு. விக்டா் சார்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்
திரு. இராமசாமி, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்
திரு.கந்தசாமி, உயா்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியா்
திருமதி.ரெவதி, நடுநிலைப்பள்ளி ஆசிரியை
திருமதி. சுகதா, தற்போதைய மாவட்ட கல்வி அதிகாரி, தொடுபுழா
பிரபலமான முன்னாள் மாணவா்கள்
திரு கோபால்சாமி
பள்ளி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவா். நிண்ட காலம் பெற்றோா் ஆசிரிய சங்க தலைவறாக இருந்தவா். சிறந்த அரசியல் தலைவா. மக்கள் செல்வாக்குடையவா்.
வழிகாட்டி
- பாலக்காடு பொள்ளாச்சி பாதையில் கொழிஞ்சாம்பாறையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
{{#multimaps: 10.7024687,76.8503845 | width=800px | zoom=16 }}