"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
No edit summary
വരി 172: വരി 172:
பள்ளி அளவிலான கலை விழா செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக இசை, மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைபாட்டு, கதைசொல்லுதல், சைகைப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தனியாள் நடிப்பு, நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல், குழு நடனம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் தமிழ் கலை விழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் வெளிப்புற நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் துணை மாவட்டக் கலைவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IfPeiBFfjcg '''பள்ளிக் கலைவிழா - 2023''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IfPeiBFfjcg '''பள்ளிக் கலைவிழா - 2023''']
==அக்டோபர் ==
===காந்தி ஜெயந்தி===
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தின நிகழ்ச்சிகள் காலை வணக்கத்துடன் தொடங்கப்பட்டது.  குழந்தைகள் உரைகள், கவிதைகள் மற்றும் காந்தியடிகளின் பொன்மொழிகளை கூறினர். காந்தி பதிப்பு வெளியிடப்பட்டது.  ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் PTA பிரதிநிதிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  முன்தொடக்கநிலை மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.  பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
===சித்தூர் உப மாவட்ட விளையாட்டு விழா===
அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் உபமாவட்ட விளையாட்டுப் போட்டி காஞ்சிக்கோடு அசிசி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  நமது பள்ளியிலிருந்து 22 குழந்தைகள் மினி கிட்டீஸ் மற்றும் கிட்டீஸ் பிரிவில் பங்கேற்றனர்.
===அக்ஷரமுற்றம்===
தேசாபிமானி செய்தித்தாள் நடத்திய அக்ஷரமுற்றம் பள்ளி அளவிலான வினாடி-வினா போட்டி அக்டோபர்  17ஆம் தேதி நடைபெற்றது.  இப்போட்டியில் 4 ஆம் வகுப்பு அபின் பி முதலிடம் பெற்றான்.  ஆதித்யா மேனன், சௌபர்ணிகா வி ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.