"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
No edit summary
വരി 26: വരി 26:

===சர்வதேச யோகா தினம்===
===சர்வதேச யோகா தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-yoga231.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-yoga232.jpg|200px]]
|-
|}
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்புக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை டி.ஜெயலட்சுமி, யோகா தினத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். யோகா பயிற்சியாளர் ரஞ்சிமா டோளி குழந்தைகளுக்கு யோகாசனங்களை விளக்கினார். சில யோகாசனங்கள் செய்து காண்பித்து, குழந்தைகளையும் செய்ய வைத்தார். எல்லாக் குழந்தைகளும் அவர் செய்வது போல் யோகாசனங்களைச் செய்ய முயற்சித்தனர். ஆசிரியை எஸ். சுனிதா நன்றியுரை கூறினார்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=uwiQrzrvy2k '''சர்வதேச யோகா தினம்- 2023''']

===உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்===
===உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-no drugs 23 2.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-no drugs 23 1.jpg|200px]]
|-
|}
நவீன தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி காலைக் கூட்டத்தில் வைத்து அனைவரும் கூறினர். எல்.பி.பிரிவு கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள மைதானத்தில் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ரமித் தலைமையில் NO DRUGS என்று பெரிதாக எழுதி குழந்தைகளை அதே வடிவில் வரிசையாக நிறுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் போதைப்பொருளுக்கு எதிராக சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களை உருவாக்கி வந்ததை வைத்து போதைக்கு எதிரான பிரச்சார ஊர்வலம் நடத்தப்பட்டது.

* வீடியோவைப் பார்ப்போம் -[https://www.youtube.com/watch?v=89WFzCy_te8 '''உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்- 2023''']

വരി 56: വരി 68:
==ஆகஸ்ட்==
==ஆகஸ்ட்==
===அன்புப் பரிசுகள் விநியோகம்===
===அன்புப் பரிசுகள் விநியோகம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-alukkas1.JPG|200px]]||
[[പ്രമാണം:21302-alukkas2.JPG|200px]]
|-
|}
ஆகஸ்ட் 1 ஆம் தேதி, பாலக்காடு ஜோஸ் ஆலுக்காஸ், சித்தூர் விக்டோரியா எல்.பி., உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு அன்புப் பரிசுகளை வழங்கினார். விழாவிற்கு சித்தூர் ஜிவிஜிஎச்எஸ்எஸ் முதல்வர் கிரி. T வரவேற்புரை வழங்கினார். சித்தூர் GVGHS PTA தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா கே.எல்.விழாவினைத் துவக்கி வைத்தார். பாலக்காடு ஜோஸ் ஆலுக்காஸ் மேலாளர் சஜீவ் குமார், கணக்கு மேலாளர் அன்சல். என் சிறப்பு விருந்தினர்களாக இருந்தனர்.  CTMC கல்வி நிலைக்குழு தலைவி சுமதி கே, வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத், GVLPS, PTA தலைவர் மோகன்தாஸ் பி, GV GHS. தலைமையாசிரியை பினிதா, ஜி.வி.ஜி.எச்.எஸ். SMC தலைவர் மேத்யூ எம்.ஜே, ஜி.வி.எல்.பி.எஸ் தலைமையாசிரியை டி.ஜெயலட்சுமி, எம்.பி.டி.ஏ தலைவி பிரியா யு ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அன்பளிப்பு விநியோக ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத்துல்லா விழாவிற்கு நன்றியுரை கூறினார்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=KbvGVz_BcTA '''பாலக்காடு ஜோஸ் ஆலுக்காஸ் அன்புப் பரிசுகள் விநியோகம்''']

വരി 73: വരി 91:

===பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்===
===பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-pta23 1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-pta23 2.jpg|200px]]
|-
|}
2023-24 ஆம் கல்வியாண்டுக்கான PTA பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 14 திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி. டி வரவேற்புரை ஆற்றினார். பிடிஏ தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆசிரியை சுனிதா அறிக்கை வாசித்தார். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பெற்றோர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மோகன்தாஸ் B பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் சுகதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவராகவும் ரஞ்சித் K P எஸ்.எம்.சி. தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிரியர் ஹிதாயத்துல்லா நன்றியுரை கூறினார்.