"സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/മറ്റ്ക്ലബ്ബുകൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

(ചെ.)No edit summary
(ചെ.)No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 2 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 3: വരി 3:
# '''நூலக குழு'''
# '''நூலக குழு'''


எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''. நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர். இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.''' இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர்,  மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு  தினமும் வரவழைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது . நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
* எங்கள் பள்ளியில் '''<big>1955</big>''' ஆம் ஆண்டு '''நூல் நிலையம் தொடங்கப்பட்டது'''.  
* நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் '''திரு ஷாஜூ ஆசிரியர்''' ஆவர். இங்கு '''<big>1026 புத்தகங்கள்</big>''' உள்ளன . '''மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.'''
* இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர்,  மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு  தினமும் வரவழைக்கப்படுகிறது.  
* இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .  
* நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.  
* மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
* https://youtu.be/GYU2yc9FMHo


2. '''உருது குழு'''
2. '''உருது குழு'''
* பள்ளியில் உருதுப் பாடத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்ற ஜசீல் ஆசிரியர் தலைமையில் வேனிற்காலத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மாணவர்கள் சார்பாக தண்ணீர் மரக்கிளைகளில் வைக்கப்பட்டது.
* இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
* மாணவ- மாணவியர்களின் இந்த செயல் சமூகத்தின் மீதும் சுற்றுப்புறத்தின் மீதும் உள்ள அக்கரையைக் காட்டுகிறது.
அதன் வீடியோவைக் கண்டு களியுங்கள்.

09:49, 16 മാർച്ച് 2022-നു നിലവിലുള്ള രൂപം

2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.
  1. நூலக குழு
  • எங்கள் பள்ளியில் 1955 ஆம் ஆண்டு நூல் நிலையம் தொடங்கப்பட்டது.
  • நூல் நிலையம் விசாலமாக உள்ளது . இதை வழி நடத்தி செல்பவர் திரு ஷாஜூ ஆசிரியர் ஆவர். இங்கு 1026 புத்தகங்கள் உள்ளன . மலையாள மொழியில் 546 புத்தகங்களும் , தமிழ் மொழியில் 326 புத்தகங்களும் , ஆங்கில மொழியில் 113 புத்தகங்களும் , ஹிந்தியில் 113 புத்தகங்களும் உள்ளன.
  • இதன் மூலமாக மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்கின்றனர், மற்றும் நூலகத்தின் சார்பாக மலையாளம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவழைக்கப்படுகிறது.
  • இதன் மூலம் மாணவர்களின் உலக அறிவு , அன்றாட நாட்டு நடப்பு நிகழ்வுகள் மற்றும் அவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்ய மிகவும் உதவுகிறது .
  • நூலகத்திலிருந்து புத்தகங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
  • மாணவர்கள் வாசித்தபின் சுழற்சிமுறையில் மற்ற வகுப்புகளுக்கு புத்தகங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
  • https://youtu.be/GYU2yc9FMHo

2. உருது குழு

  • பள்ளியில் உருதுப் பாடத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்ற ஜசீல் ஆசிரியர் தலைமையில் வேனிற்காலத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மாணவர்கள் சார்பாக தண்ணீர் மரக்கிளைகளில் வைக்கப்பட்டது.
  • இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
  • மாணவ- மாணவியர்களின் இந்த செயல் சமூகத்தின் மீதும் சுற்றுப்புறத்தின் மீதும் உள்ள அக்கரையைக் காட்டுகிறது.

அதன் வீடியோவைக் கண்டு களியுங்கள்.