"സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട്" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
(ചെ.) Bot Update Map Code! |
||
| (മറ്റൊരു ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 6 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 1: | വരി 1: | ||
{{Schoolwiki award applicant}} | |||
{{PSchoolFrame/Header}} | {{PSchoolFrame/Header}} | ||
| വരി 150: | വരി 151: | ||
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | ||
அன்பென்னும் பண்புகளை | |||
ஆணித்தரமாய் சொல்லிவிட | |||
ஆயுளையே அவர் கொடுத்தார். | |||
அகிலத்தின் விடுதலைக்காய் | |||
அவர் பிறந்த நாள் இன்று அறியாமை போற்றிடுவோம். பகைமையை அறுத்து பாசத்தோடு வாழ்த்துச் சொல்ல என் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி குழந்தைகளுக்கு வழங்கினோம். | |||
பொங்கல் விழா | |||
அன்பு பெருக | |||
மகிழ்ச்சி என்றும் தங்க | |||
செல்வம் நிலைக்க | |||
நோய் நீங்க | |||
முயற்சி பெருக | |||
வெற்றி என்றும் | |||
உங்கள்வசமாக | |||
எம் பள்ளியில் பொங்கல் விழாவினைக் கொண்டாடினோம் குழந்தைகளுக்கு பொங்கலும் கரும்பும் வழங்கினோம். | |||
உல்லாச கணிதம் | |||
எம் பள்ளியில் பிப்ரவரி 9 ஆம் தேதிகாலை 11 மணிக்கு உல்லாச கணித தொடக்க விழா நடைபெற்றது .அதில் கணிதத்தில் ஆர்வம் உள்ள ஆசிரியர் திருமதி. லூசியா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பெற்றோர் ஆசிரியர்கள் சங்க தலைவர் அவர்கள் மற்றும் அருகில் உள்ள மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மிகச் சிறப்பான வகையிலும் விளையாட்டு முறையிலும் இந்த உல்லாச கணித வகுப்பு இருப்பதால் மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு. | |||
# | # | ||
# | # | ||
| വരി 156: | വരി 188: | ||
{{ | {{Slippymap|lat=10.812183729535858|lon= 76.85296748096886|zoom=18|width=full|height=400|marker=yes}} | ||
*மேற்கு- வடகரப்பதி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலும் | *மேற்கு- வடகரப்பதி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலும் | ||