Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
വരി 248: വരി 248:
|-
|-
|}
|}
கேரளப் உருவான நாளில், மலையாள மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன் தொடக்கப்பள்ளி முதல் 4ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.  பாட்டு, உரை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கேரள பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.  கேரளாவிலுள்ள மாவட்டங்களை அறிமுகப்படுத்தும் குழந்தைகளின் குறும்படமும் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை.


===உணவு கண்காட்சி===
===உணவு கண்காட்சி===
വരി 256: വരി 257:
|-
|-
|}
|}
4.11.2024, திங்கட்கிழமை, காலை 10.30 மணிக்கு உள்ளூர் உணவு வகைகளின் சுவை கண்காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குழந்தைகள் வகுப்பில் காட்சிப்படுத்தினர். சுவை கண்காட்சியை தலைமையாசிரியைதீபா துவக்கி வைத்தார். உள்ளூர் உணவு வகைகளின் நன்மைகள் குறித்து குழந்தைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை வகுப்பிற்கு அறிமுகப்படுத்தினர். குழந்தைகள் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சுவைத்தனர். இச்செயற்பாட்டின் மூலம் உள்ளூர் உணவுகளின் சுவை மற்றும் தரத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடிந்தது.


===குழந்தைகள் தினம்===
===குழந்தைகள் தினம்===
വരി 264: വരി 266:
|-
|-
|}
|}
நவம்பர் 14 குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பண்ணி குழந்தைகளின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது.  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட படம் வரையும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் நேரு மாமா வேடமிட்டு வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  பாடல்கள், உரைகள், குறும்படங்கள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.  GVGHSS பள்ளியிலுள்ள spc குழந்தைகள் நமது பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினர்.
===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்===
நவம்பர் 26, தேசிய குடற்புழு ஒழிப்பு தினத்தில் முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு இரண்டு கட்டங்களாக குடற்புழு நீக்குதல் மாத்திரை வழங்கப்பட்டது.  மதிய உணவுக்குப் பிறகு குடற்புழு நிவாரண மாத்திரையை மென்று சாப்பிட்டனர்.  காய்ச்சல், இருமல், சளி, போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது.  250 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்ககுதல் மாத்திரை வழங்கப்பட்டது.
==டிசம்பர் ==
===சர்வதேச மாற்றத்திறனாளிகள் தினம்===
டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த  நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர்.  இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான்.
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள்.  சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர்.
5,529

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2621945" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്