Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 46: വരി 46:
|}
|}
ஆரோக்கியமான வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.  வாழும் கலை (Art of living) ஆசிரியை லீலா ஜனார்த்தனன் குழந்தைகளிடம் உரையாற்றினார்.  மேலும் குழந்தைகளுக்கு சில எளிய யோகா பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்தார்.  தலைமை ஆசிரியை தீபா, ஆசிரியை சுனிதா உள்ளிட்டோர் யோகாவின் முக்கியத்துவம் பற்றி பேசினர். 1 ஆம் வகுப்பு மாணவன் ஜின்ஸ்வின் கே மற்றும் முன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இசை தினமும் ஆன இந்த நந்நாளில் பாடல்களைப் பாடினர்.

===போதைப்பொருள் எதிர்ப்பு தினம்===
புதிய தலைமுறையை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஜூன் 26ஆம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் ஏந்திக்கொண்டு முத்திரை வாக்கியங்களை முழக்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது.  போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் சின்னமாக பள்ளி முற்றத்தில் குழந்தைகள் நின்றனர். காலைக் கூட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  போதையின் ஆபத்தில் சிக்காமல் இருக்கத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

===காய்கறி நாற்றுகள் விநியோகம்===
===காய்கறி நாற்றுகள் விநியோகம்===
വരി 65: വരി 68:
|}
|}
நமது பள்ளியில் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டி வாசிப்பு தினத்தின் தொடர்பாக நடத்திய செயல்பாடாகும் .  இது பெற்றோர் மற்றும் குழந்தை இருவரும் பங்கேற்கும் போட்டியாகும். கவிதைமொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. விக்டோரியா நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர்.  மலையாளம் மற்றும் தமிழ் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் உண்டு.  பெற்றோரின் ஆதரவு குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல் என்பதுவே இப்போட்டிகளின் நோக்கமாகும்.

===சந்திர நாள்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-moonday24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1moonday24.jpg|200px]]
|-
|}
மனித குலத்தின் மாபெரும் முன்னேற்றத்தை நினைவுகூரும் வகையில் சந்திர தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தயாரித்த ராக்கெட் மாதிரிகள் சுவரொட்டிகள் பதிப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. காலை கூட்டத்தில் குழந்தைகளின் பேச்சு கவிதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சந்திர தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
===ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1olympic.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-olympic.jpg|200px]]
|-
|}

==ஆகஸ்ட்==
==ஆகஸ்ட்==
===துஞ்சன் மடம் - களப்பயணம்===
===ஹிரோஷிமா தினம்===
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
|[[പ്രമാണം:21302-1thunchanmadam24.jpg|200px]]||
|[[പ്രമാണം:21302-1hiroshimaday24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-thunchanmadam24.jpg|200px]]
[[പ്രമാണം:21302-hiroshimaday24.jpg|200px]]
|-
|-
|}
|}
4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நவீன மலையாள மொழியின் தந்தை துஞ்சத் ராமானுஜனின் நினைவிடமான துஞ்சன் மடத்திற்குக் களப்பயணம் செல்லப்பட்டது. மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சன் தனது இறுதி 35 ஆண்டுகள் சித்தூர் துஞ்சன் மடத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.  மேலும், அவரது முக்கியப் படைப்புகளான அத்யாத்ராமாயணம் கிளிப்பாட்டு, மகாபாரதம் கிளிப் பாட்டு முதலியவை இங்கு வைத்து இயற்றப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நான்காம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் துஞ்சன் மடத்தை சென்றடைந்தனர். எழுத்தச்சன் பயன்படுத்திய எழுத்தாணி, பனை ஓலை, புத்தகங்கள், மிதியடி , அவரது சமாதி போன்றவற்றைப் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்குக் கிடைத்தது.  துஞ்சன் மடத்தின் முக்கியத்துவத்தை ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் சோமசேகரன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் .  துஞ்சன் மடத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்.  மேலும் ராமாயணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பாரதப்புழைக்கு சோகனாசினி புழா என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.  கூறினார். மேலும் சில குழந்தைகள் அங்கு ராமாயணத்தை ஆர்வமாக வாசித்தனர். ஆசிரியை ஹேமாம்பிகா .வி, வகுப்புக்கு தலைமை தாங்கிய துஞ்சன்மட நிர்வாகிகள் மற்றும் சோமசேகரனுக்கு நன்றி கூறினார்.
===போதைப்பொருள் எதிர்ப்பு தினம்===
புதிய தலைமுறையை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஜூன் 26ஆம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் ஏந்திக்கொண்டு முத்திரை வாக்கியங்களை முழக்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது.  போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் சின்னமாக பள்ளி முற்றத்தில் குழந்தைகள் நின்றனர். காலைக் கூட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  போதையின் ஆபத்தில் சிக்காமல் இருக்கத் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

===பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்===
===பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1pta24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-pta24.jpg|200px]]
|-
|}
2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 2 மணிக்கு  பள்ளியிலுள்ள லீலா மந்திரத்தில் வைத்து நடைபெற்றது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியை தீபா அனைவரையும் வரவேற்றார். PTA பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக PTA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பள்ளியின் முன்னேற்றத்திற்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதன்பிறகு, ஆசிரியை சுனிதா எஸ். கடந்த ஒரு வருடத்தின் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். கடந்த ஆண்டின்  PTA வரவு செலவு கணக்குகளை தற்போதைய PTA தலைவர் பி. மோகன்தாஸ் வெளியிட்டார். கற்றல் செயல்பாடுகளுடன் கற்றல் இதா செயல்பாடுகளிலும் குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட இசை மற்றும் நடன வகுப்புகள் பள்ளியில் தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்த்து தெரிவித்தனர். மேலும் பள்ளியில் ஆங்கில வழிக் கற்றல் தொடங்குவதற்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. கட்டிட குறைபாட்டின் காரணமாக தற்போது ஆங்கில வழிக்கல்வி தொடங்க இயலாது என்றும், புதிய கட்டிடம் கிடைத்தால், வரும் ஆண்டுகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கலாம் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். பின்னர் புதிய பிடிஏ தேர்வு நடத்தப்பட்டது. பிடிஏ நிர்வாகக் குழு, மதர் பிடிஏ , பள்ளி மேலாண்மைக் குழு ஆகிய மூன்று குழுக்களுக்குப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  PTA தலைவராக மோகன்தாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர் ஜி.சுகதன், PTA துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதர் PTA கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனையின்படி, கே.  ரஷ்மி MPTA தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவரின் ஆலோசனைப்படி எஸ்எம்சி தலைவராக கே.பி.ரஞ்சித் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளிலும், பி டி ஏ வின் முழு ஒத்துழைப்பும் உறுதி செய்யப்படும் என,பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் கூறினார். பெற்றோர்களின் கருத்துக்களை மனதிற் கொண்டும் குழந்தைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தியும் குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் வாயிலுக்கு வெளியே நிறுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெறும் கற்றல் செயல்பாடுகள் பற்றியும் குழந்தைகளின் கற்றல் தரம் பற்றியும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது கருத்துக்களைக் கூறினர்.

===சுதந்திரதின விழா ===
===சுதந்திரதின விழா ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1independence24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-independence24.jpg|200px]]
|-
|}
78வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டுகளை போலவே இவ்வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. குழந்தைகள் காலை 9 மணிக்கு முன்பே வந்து சேர்ந்தனர். சரியாக 9 மணிக்கு தலைமை ஆசிரியை தீபா கொடியேற்றினார். இத்தருணத்தில்  PTA உறுப்பினர்களும்  இருந்தனர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ், எஸ்எம்சி தலைவர் கே.பி.ரஞ்சித் ஆகியோர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சுதந்திரத்திற்காக போராடிய தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து குழந்தைகள் சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். பின்னர் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தேசபக்தி பாடல்கள், சுதந்திரதின உரை, நடன நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
78வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டுகளை போலவே இவ்வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. குழந்தைகள் காலை 9 மணிக்கு முன்பே வந்து சேர்ந்தனர். சரியாக 9 மணிக்கு தலைமை ஆசிரியை தீபா கொடியேற்றினார். இத்தருணத்தில்  PTA உறுப்பினர்களும்  இருந்தனர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ், எஸ்எம்சி தலைவர் கே.பி.ரஞ்சித் ஆகியோர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சுதந்திரத்திற்காக போராடிய தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து குழந்தைகள் சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். பின்னர் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தேசபக்தி பாடல்கள், சுதந்திரதின உரை, நடன நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

===துஞ்சன் மடம் - களப்பயணம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1thunchanmadam24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-thunchanmadam24.jpg|200px]]
|-
|}
4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நவீன மலையாள மொழியின் தந்தை துஞ்சத் ராமானுஜனின் நினைவிடமான துஞ்சன் மடத்திற்குக் களப்பயணம் செல்லப்பட்டது. மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சன் தனது இறுதி 35 ஆண்டுகள் சித்தூர் துஞ்சன் மடத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.  மேலும், அவரது முக்கியப் படைப்புகளான அத்யாத்ராமாயணம் கிளிப்பாட்டு, மகாபாரதம் கிளிப் பாட்டு முதலியவை இங்கு வைத்து இயற்றப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நான்காம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் துஞ்சன் மடத்தை சென்றடைந்தனர். எழுத்தச்சன் பயன்படுத்திய எழுத்தாணி, பனை ஓலை, புத்தகங்கள், மிதியடி , அவரது சமாதி போன்றவற்றைப் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்குக் கிடைத்தது.  துஞ்சன் மடத்தின் முக்கியத்துவத்தை ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் சோமசேகரன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் .  துஞ்சன் மடத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்.  மேலும் ராமாயணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பாரதப்புழைக்கு சோகனாசினி புழா என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.  கூறினார். மேலும் சில குழந்தைகள் அங்கு ராமாயணத்தை ஆர்வமாக வாசித்தனர். ஆசிரியை ஹேமாம்பிகா .வி, வகுப்புக்கு தலைமை தாங்கிய துஞ்சன்மட நிர்வாகிகள் மற்றும் சோமசேகரனுக்கு நன்றி கூறினார்.

===பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி===
===பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1sports24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-sports24.jpg|200px]]
|-
|}
இவ்வருட பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. ஆசிரியர்களின் தலைமையில் ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பிறந்த தேதியின் அடிப்படையில் எல்பி மினி மற்றும் எல்பி கிட்டீஸ் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஓட்டப்பந்தயம் நடத்துவதற்காக உயர்நிலைப்பள்ளி மாணவிகள், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுக் கழகப் பொறுப்பாசிரியர் ஹிதாயத்துல்லா தலைமையில் மைதானத்தில் பத்து தடங்கள் அமைக்கப்பட்டது.  பள்ளி விளையாட்டுப் போட்டிகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால், குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்க தயாராக வந்திருந்தனர். பின்னர் எல் பி மினி மற்றும் எல் பி கிட்டீஸ் பிரிவின் சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், எல்.பி மினி பிரிவில் ஸ்டுட் ஜம்ப், எல்.பி. கிட்டீஸ் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வரும் நாட்களில் துணை மாவட்ட விளையாட்டு கண்காட்சியில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

===கலைவிழா===
===கலைவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1arts24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-arts24.jpg|200px]]
|-
|}
பள்ளி கலைவிழா - கிலுக்கம் 2024- ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் எம்.சிவக்குமார் விழாவைத் துவக்கி வைத்தார். எஸ். எம்.சி தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். பின்னர் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வரவழைக்கப்பட்ட நடுவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலைவிழா சிறப்பாக நடைபெற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினர். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

===Ecube ஆங்கில மொழி ஆய்வகம் - திறப்பு===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1ecube24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-ecube24.jpg|200px]]
|-
|}
===பள்ளி தலைவர் தேர்தல்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1election24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-election24.jpg|200px]]
|-
|}
===பள்ளி அளவிலான பணி அனுபவ கண்காட்சி===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1we24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-we24.jpg|200px]]
|-
|}
5,512

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2568461" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്