Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
('<center><u><font size=5>'''2023 - 24, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்'''</font></u></center> == ஜூன்== === பள்ளி நுழைவுத் திருவிழா- 2023=== நுழைவுத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும்...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
No edit summary
വരി 11: വരി 11:
|-
|-
|}
|}
சுற்றுச்சூழல் தின  நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கல்வி நிலைக்குழுத் தலைவர் கே. சுமதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பிஆர்சி பயிற்சியாளருமான கிருஷ்ணமூர்த்தி தயாரித்த பல்வேறு வகையான பறவைகளின் படங்களின் கண்காட்சி இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் லீலா மந்திரத்தில் நடைபெற்ற கேரளாவின் பல்வேறு பறவைகளின் படக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் முன் தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுச்சூழல் தினம் தொடர்பான கவிதைகள், உரைகள் மற்றும் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை 4-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரேயாதாஸ் அனைவருக்கும் எடுத்துரைக்க, குழந்தைகள் அனைவரும் அதை ஏற்றுக் கூறினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆசிரியை சுனிதா நன்றி கூறினார். மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் தின வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
5,401

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1918855" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്