Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 1: വരി 1:
[[ചിത്രം:21302gvlps.jpg|thumb|200px|right]]
[[ചിത്രം:21302gvlps.jpg|thumb]]
==வசதிகள்==
==வசதிகள்==
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது.</font>
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது.


===சிறந்த பள்ளிச் சூழ்நிலை===
===சிறந்த பள்ளிச் சூழ்நிலை===
വരി 7: വരി 7:


===வகுப்பறைகள்===
===வகுப்பறைகள்===
லீலா மந்திரத்தின் (கட்டிடத்தின் பெயர்) மேல்மாடி எம்.எல்.ஏ. திரு. அச்சுதன் அவர்களின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. வசதியால் அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்பறைகள் கிடைத்தன. முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o '''14 வகுப்பறை''']களிலாக செயல்படுகிறது. எல்லா வகுப்பறைகளும், எல்லா வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது.  8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11 என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டிஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச் சூழல் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது.
லீலா மந்திர<ref>முன்னாள் மாணவியான பிரபல பாடகி பி. லீலாவின் பெயர் சூட்டிய கட்டிடம்[[പ്രമാണം:21302-leelamandiram.jpeg|ലഘുചിത്രം]]</ref>மேல்மாடி எம்.எல்.ஏ. அச்சுதனின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. முன்துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o 14 வகுப்பறை]களிலாக செயல்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது.  8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11 என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டெஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச்சூழல் துவக்கப் பள்ளி மாணவர்களின் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது.


===பள்ளி நூலகம்===
===பள்ளி நூலகம்===
அறிவுக் கண்ணை திறப்பதற்கான ஒரு சிறந்த புத்தக சேகரிப்பாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் நூலகம். எந்தப் பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்க்கிறது நமது நூலகம். அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் தனிச்சிறப்பாகும். கதைகள், சிறுகதைகள், நன்னெறிக் கதைகள், நாவல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், வரலாற்று சரித்திரங்கள், குறிப்புகள், பயணக் கட்டுரைகள், கவிதைகள், பொன்மொழிகள், நாடகங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.   
அறிவுக் கண்ணை திறப்பதற்கான ஒரு சிறந்த புத்தக சேகரிப்பாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் நூலகம். எந்தப் பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்க்கிறது நமது நூலகம். அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. கதைகள், சிறுகதைகள், நன்னெறிக் கதைகள், நாவல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், வரலாற்று சரித்திரங்கள், குறிப்புகள், பயணக் கட்டுரைகள், கவிதைகள், பொன்மொழிகள், நாடகங்கள் போன்ற அனைத்து விதமான புத்தகங்கள் நம் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.   


===வகுப்பு நூலகம்===
===வகுப்பு நூலகம்===
பள்ளி நூலகம் மட்டுமல்ல, வகுப்பு நூலகங்களும் நாங்கள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நூலகம் குழந்தைகளின் திறனுக்கேற்ப உருவாக்கியுள்ளோம். குழந்தைகள் அவர்களது பிறந்த நாள் பரிசாக புத்தகங்களை நூலகத்திற்கு வழங்குகின்றனர். இவ்வாறு குழந்தைகள் தருகின்ற புத்தகங்கள் வகுப்பு நூலகத்தில் மிகமுக்கிய இடம்பிடிக்கின்றன. வகுப்பு நூலக பதிவேடு எழுதி பாதுகாப்பது அந்தந்த வகுப்பு குழந்தைகளே.
பள்ளி நூலகம் மட்டுமல்லாமல், வகுப்பு நூலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் திறனுக்கேற்ப வகுப்பு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களது பிறந்த நாள் பரிசாக புத்தகங்களை நூலகத்திற்கு வழங்குகின்றனர். இவ்வாறு குழந்தைகள் தருகின்ற புத்தகங்கள் வகுப்பு நூலகத்தில் மிகமுக்கிய இடம்பிடிக்கின்றன. வகுப்பு நூலக பதிவேடு எழுதி பாதுகாப்பது அந்தந்த வகுப்பு குழந்தைகளே.


===ஆய்வுக் கூடங்கள்===
===ஆய்வுக் கூடங்கள்===
*  கணினி ஆய்வகம்- பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 12 ஹைடெக் கணினி ஆய்வுக்கூடங்களுள் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியும் ஒன்றாகத் திகழ்கிறது.
*  கணினி ஆய்வகம்- பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 12 ஹைடெக்<ref>ஆரம்பப் பள்ளிகளுக்கான KITEன் ஹைடெக் ஆய்வகத் திட்டம்</ref> கணினி ஆய்வுக்கூடங்களுள் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியும் ஒன்றாகத் திகழ்கிறது.
* [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]]
* [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]]
* [[{{PAGENAME}}/கணித ஆய்வகம்|கணித ஆய்வகம்]]
* [[{{PAGENAME}}/கணித ஆய்வகம்|கணித ஆய்வகம்]]


===சமையற்கூடம்===
===சமையற்கூடம்===
நமது பள்ளி சமையலறை சுத்தத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதற்கு சமையல்கார அம்மாவின் சேவை குறிப்பிடத்தக்கது. அனைத்து உணவுப் பண்டங்களும் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் எளிதில் உணவு பரிமாறுவதற்கான பாத்திரங்களும் இங்கு உண்டு. உணவின் சுவையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் சிறப்பும், பெருமையும் சமையல்கார தொழிலாளியான தேவு அம்மாவுக்கு மட்டுமே உரியதாகும். மிகுந்த சுவையோடு பல காலங்களாக எந்த ஒரு குறைபாடும் இன்றி சமையலறை செயல்பட்டு வருகிறது. அனைத்து நவீன வசதிகளும் இங்கு உண்டு. எனினும் இடப்பற்றாக்குறை என்பது ஒரு பெரும் குறைபாடாகவே உள்ளது.
நமது பள்ளி சமையலறை சுத்தத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சமையல்கார அம்மாவின் சேவை குறிப்பிடத்தக்கது. அனைத்து உணவுப் பண்டங்களும் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் எளிதில் உணவு பரிமாறுவதற்கான பாத்திரங்களும் இங்கு உண்டு. உணவின் சுவையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் சிறப்பும், பெருமையும் சமையல்காரி தேவு அம்மாவுக்கு மட்டுமே உரியதாகும். மிகுந்த சுவையோடு பல காலங்களாக எந்த ஒரு குறைபாடுமின்றி சமையலறை செயல்பட்டு வருகிறது. எனினும் இடப்பற்றாக்குறை என்பது ஒரு பெரும் குறைபாடாகவே உள்ளது.
5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1438425" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്