"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 7: വരി 7:


===வகுப்பறைகள்===
===வகுப்பறைகள்===
லீலா மந்திர<ref>முன்னாள் மாணவியான பிரபல பாடகி பி. லீலாவின் பெயர் சூட்டிய கட்டிடம்[[പ്രമാണം:21302-leelamandiram.jpeg|ലഘുചിത്രം]]</ref>மேல்மாடி எம்.எல்.ஏ. அச்சுதனின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. முன்துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o 14 வகுப்பறை]களிலாக செயல்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது.  8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11 என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டெஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச்சூழல் துவக்கப் பள்ளி மாணவர்களின் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது.
லீலா மந்திர<ref>முன்னாள் மாணவியான பிரபல பாடகி பி. லீலாவின் பெயர் சூட்டிய கட்டிடம்[[പ്രമാണം:21302-leelamandiram.jpeg|ലഘുചിത്രം]]</ref>மேல்மாடி எம்.எல்.ஏ. அச்சுதனின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. முன்துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o 14 வகுப்பறை]களிலாக செயல்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது.  8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11<ref>பாரத மாதா பள்ளியின் 1986 பேட்சிலுள்ள 11 மாணவர்கள்</ref> என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டெஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச்சூழல் துவக்கப் பள்ளி மாணவர்களின் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது.


===பள்ளி நூலகம்===
===பள்ளி நூலகம்===
5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1455630" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്