ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/அறிவியல் சங்கம்

15:07, 27 ഓഗസ്റ്റ് 2019-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('{| |- | style="background:#F0F8FF; border:4px solid #007bb9; padding:1cm; margin:auto;"| <font size=6><center><u>'''அற...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
அறிவியல் சங்கம்

முகவுரை

அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது..