"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/பிரபலங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 2: വരി 2:
மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சனின் சமாதி அமைந்துள்ள சித்தூரில் பல புகழ்பெற்றவர்கள் பிறந்து வளர்ந்த பாரம்பரியம் உள்ளது.

சில பிரபலங்களைப் பற்றி அறிவோம்.
சில பிரபலங்களைப் பற்றி அறிவோம்.
===டாக்டர் .அம்பாட்டு ராவுண்ணி மேனோன்===
[[പ്രമാണം:21302-AR Menon.jpeg|thumb|150px|டாக்டர். அம்பாட்டு ராவுண்ணி மேனோன்]]
1886 ஏப்ரல் 6 ஆம் நாள் சித்தூர் அம்பாட்டு தறவாட்டில் பிறந்தார். புகழ் பெற்ற டாக்டரும்  சமூக சேவகரும், திருச்சூர் பாலக்காடு முனிசிப்பல் செயர் மேன் ஆக இருந்தார் அம்பாட்டு ராவுண்ணி மேனோன். முதல் கேரள அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தார். டாக்டர் தொழில் செய்தாலும் பொது நலத்தொண்டராக பணிபுரிவதில் வல்லவராக இருந்தார். இரண்டு முறை கேரள சட்டசபையிலும், 20 வருடங்கள்  கொச்சி சட்டசபையிலும் ஒரு முறை திருக் கொச்சி சட்டசபையிலும் உறுப்பினராயிருந்தார். 1960 அக்டோபர் 9 அன்று அன்னார் உயிர் நீத்தார். 

വരി 34: വരി 44:

===[https://en.wikipedia.org/wiki/Swarnalatha ஸ்வர்ணலதா]===
===[https://en.wikipedia.org/wiki/Madhu_Ambat மது அம்பாட்டு]===
[[ചിത്രം:21302-swarnalatha.jpeg|thumb|200px|ஸ்வர்ணலதா]]
[[ചിത്രം:21302-madhu.jpeg|thumb|200px|மது அம்பாட்டு]]
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சித்தூரில் உள்ள அத்திக்கோட்டில் பிறந்தார். இவர் பிரபல ஹார்மோனிஸ்ட் கே.சி.செறுகுட்டியின் மகள். ஸ்வர்ணலதா இந்தியாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராவார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் பின்னணிப் பாடலில் சிறந்து விளங்கினார். தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். 2010, செப்டம்பர் 12 ஆம் நாள் காலமானார்.
1949, மார்ச் 6 ஆம் தேதி பிறந்தார். இவர் சித்தூர் அம்பாட்டு குலத்தைச் சேர்ந்தவர். பிரபல இந்திய தந்திர வித்தையாளர் பாக்கியநாதின் மகன். மது அம்பாட்டு ஒரு இந்திய ஒளிப்பதிவாளராவார். பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையைக் காட்டிய மது அம்பாட்டு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை மூன்று முறை வென்றுள்ளார். அவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். பிரபல நடிகை விதுபாலா இவரது சகோதரியே.
 
===[https://en.wikipedia.org/wiki/Vidhubala விதுபாலா]===
[[ചിത്രം:21302-vidhubala.jpg|thumb|150px|விதுபாலா]]
1953ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்த விதுபாலா சித்தூர் அம்பாட்டு குலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பிரபல மலையாள நடிகையாவார். 1970ன் மத்தியில் நடிப்புத் துறைக்கு வந்த விதுபாலா 1981ல் திரையுலகிலிருந்து ஓய்வுபெற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சேனல் தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டு இவரது மூத்த சகோதரர் ஆவார்.

5,535

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1630631" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്