ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2017-18ல் பெற்ற அங்கீகாரங்கள்

2017-18ல் பெற்ற அங்கீகாரங்கள்

கலைவிழா

 
 
  • குழுப்பாடல் - முதலிடம் A Grade
  • பேச்சுப்போட்டி - முதலிடம் A Grade
  • மெல்லிசை - முதலிடம் A Grade
  • கர்நாடக சங்கீதம் - இரண்டாவது இடம் A Grade
  • மோனோ ஆக்ட் - இரண்டாவது இடம்
  • விடுகதைப் போட்டி - இரண்டாவது இடம் A Grade
  • தேசபக்திப் பாடல் - முதலிடம் A Grade
  • ஆக்சன் சாங் - இரண்டாவது இடம்
  • பேப்ரிக் பெயிண்டிங் - முதலிடம் A Grade
  • பென்சில் ட்ராயிங் - முதலிடம் A Grade

கலைவிழாவில் உபமாவட்ட அளவில் இரண்டாம் இடமும் மிகச்சிறந்த அரசுப் பள்ளிக்கான விருதும் கிடைத்தது.

அறிவியல் விழா

  • அறிவியல் சார்ட் - உப மாவட்டஅளவில் முதலிடம், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் A Grade
  • ஸ்டில் மாடல் - உபமாவட்ட அளவில் இரண்டாம் இடம்

உபமாவட்ட அறிவியல் விழாவில் இரண்டாம் இடம்.

சமூகஅறிவியல் விழா

  • சமூக அறிவியல் சார்ட் முதலிடம்.
  • வினாடி-வினா போட்டியில் இரண்டாவது இடம்.

உபமாவட்ட சமூகஅறிவியல் விழாவில் முதலிடம்.

கைவினைத்திறன் விழா

  • கைவினைத்திறன் போட்டிகளில் 7 A Grade, 3 B Grade

L.S.S. வெற்றியாளர்கள்

 
ஆரதி
 
அனஹா
 
ப்ரயாக் கிருஷ்ணா
 
ஆஷ்ணா
 
நந்திதா கிருஷ்ணா