ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு

ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு வணக்கம்,
உங்களின் அறிவுக்குத் தலைவணங்குகிறோம்!
உங்களின் கைகள்
எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்!
இருமல், தும்மலில் இருந்து
முகத்தைத் தற்காத்துக் கொள்ளுங்கள்!
அவைதான் கொரோனாவின்
முதல் நண்பன்..!
அனைவருக்கும் வணக்கம் சொல்லுங்கள்
கை குலுக்கும் பழக்கம் வேண்டாம்!