സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/സ്പോർ‌ട്സ് ക്ലബ്ബ്

07:06, 16 മാർച്ച് 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.
  • எங்கள் பள்ளியில் மிகவும் விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது. எங்கள் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக உள்ள வினீத் ஆசிரியர் மாணவர்களுக்கு உடல் வலிமையும் , மனவலிமையும் தரக்கூடியதாக விதத்தில் மாணவர்களுக்கு மிகச்சிறந்த முறையில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்கின்றார் .
  • வகுப்பு தளத்தில் மாணவர்களை விளையாட வைத்து மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட அளவிலும் , மாநில அளவிலும் , தேசிய அளவிலும் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
  • வருடா வருடம் எங்கள் பள்ளியில் தேசிய அளவில் நடக்கக்கூடிய கபடி போட்டிகளிலும் வாலிபால் போட்டிகளிலும் மாணவர்கள் பரிசுகளை வெள்ளகின்றனர். இந்த வருடமும் அதே போல எங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று பரிசுகளை வென்றனர் அவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கபடி போட்டியில் பங்கேற்றவர்கள்

பாலக்காடு இன்டோர் ஸ்டேடியம் செலக்சன் பார் ஸ்டேட் இதில் 86 மாணவர்களும் , 75 மாணவிகளும் பங்கேற்றனர் .அதில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டவர்களில் எங்கள் பள்ளியில் பயிலும் ஆல்வின் பெனடிக்ட் 9.C ,ரிஜோ 10.A ,டோனி பெலிக்ஸ் 10.D ,அபிஜித் 10.A, ஜெனிட்டா 10.D ஆகியோர் ஆவர் .இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டோர் 12 பேர். இந்த 12பேரில் 5 மாணவர்கள் எங்கள் பள்ளியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சப் ஜூனியர் லெவல் நேஷனல் லெவல் 27.12.2022ல் உத்தரகண்டில் வைத்து நடைபெற்றது.

  1. வைஷ்ணவி என்ற மாணவியின் சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வைஷ்ணவி என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

வைஷ்ணவி

  1. தன்யா என்ற மாணவியின் சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தன்யா என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

தன்யா