பள்ளி காலை வழிபாடு
பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் , உப தலைமை ஆசிரியை சுகுனா மற்றும் ஸ்டாப் செக்கரட்டரி மினி ஆகியோர் தலைமையில் நீண்ட நாளைக்குப் பிறகு மாணவ - மாணவியற்கு அசம்பளி நடைபெற்றது. மாணவ - மாணவியற் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் கேட்ட வினாக்களுக்கு மிகுந்த உற்சாகத்தோடு பதிலலித்தனர். அதன் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.