ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2023-24
ദൃശ്യരൂപം
நவ கேரளா திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை கேரளா மிஷன் நடத்திய பசுமை தணிக்கையில் சித்தூர் தட்டமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பசுமை நிறுவனங்களின் பட்டியலில் நமது பள்ளி ஏ கிரேடு பெற்றுள்ளது. பேரூராட்சி தலைவி கே.எல்.கவிதாவிடமிருந்து சான்றிதழ் கிடைத்தது.