"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |

| വരി 332: | വരി 332: | ||

'''இரண்டாம் பருவ மதிப்பீடு'''

'''இரண்டாம் பருவ மதிப்பீடு'''

<font size= | டிசம்பர் மாதம் என்றாலே தேர்வுகளின் காலமல்லவா? கிறிஸ்துமஸ் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி ஆரம்பித்து டிசம்பர் 19 ஆம் தேதி முடிவுற்றது. | ||

'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''

'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''

| വരി 341: | വരി 341: | ||

<font size= | இந்த வருடம் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்க புல்கூடும் நட்சத்திரங்களும் துவக்கப்பள்ளி வகுப்புகளில் நேரமே அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் நாட்கள் புல்கூட்டை பார்ப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 19ஆம் தேதி திருமதி லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். ஒவ்வொரு வகுப்பினரும் புல்கூடுகள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும் கிறிஸ்துமஸை இனிதே வரவேற்றனர். டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பித்தது. 30 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. | ||

| വരി 360: | വരി 360: | ||

<font size= | ஜனவரி ஒன்றாம் தேதி காலைக்கூட்டத்தில் தலைமையாசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் குழந்தைகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறினார். குழந்தைகளும் வாழ்த்து அட்டைகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை இனிதே வரவேற்றோம். | ||

'''பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்'''

'''பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்'''

| വരി 370: | വരി 370: | ||

<font size= | ஜனவரி மூன்றாம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் முக்கியமான மூன்று காரியங்கள் கலந்துரையாடப்பட்டது. தீக்காயம் ஏற்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியான அஞ்சலினாவிற்கான உதவிநிதி, கல்விச்சுற்றுலா, பள்ளி ஆண்டுவிழா போன்றனவாகும். அனைத்து பெற்றோர்களும் அஞ்சலினாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கல்விச்சுற்றுலா எர்ணாகுளம் மாவட்டத்திற்கு போகலாம் என்றும் பள்ளி ஆண்டுவிழா மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. | ||
பின்பு வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. மாணவர்களுடைய இரண்டாம் பருவ மதிப்பீட்டினுடைய விடைத்தாள்களிலும் கற்றல் வளர்ச்சி பதிவேட்டிலும் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர். | பின்பு வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. மாணவர்களுடைய இரண்டாம் பருவ மதிப்பீட்டினுடைய விடைத்தாள்களிலும் கற்றல் வளர்ச்சி பதிவேட்டிலும் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர். | ||
| വരി 381: | വരി 381: | ||

<font size= | ஜனவரி மாதத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும் சந்திரனிலுள்ள பள்ளங்களைப் பார்ப்பதற்கும் வேண்டி வானவேடிக்கை திரு.லியோ அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. மாலை 6 மணிக்கு திரு.லியோ அவர்களின் வகுப்போடு தொடங்கப்பட்ட வானஆராய்ச்சி இரவு 9 மணி வரை தொடர்ந்தது. சந்திரனில் உள்ள பள்ளங்களை தெளிவாக காண முடிந்தது. | ||

'''தமிழ்தென்றல்'''

'''தமிழ்தென்றல்'''

| വരി 390: | വരി 390: | ||

<font size= | 27.1.2020 திங்களன்று ஜி.வி.எல்.பி. பள்ளியில் '''தமிழ்தென்றலி'''ன் தொடக்க விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் தமிழ்மாணவரும், இப்பள்ளியிலேயே மேனிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றியவரும் மலப்புறம் RDD ஆக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவருமான '''திரு. K. சிவன்''' அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். தமிழின் பெருமைகளைப் பற்றியும், தாய்மொழியான அனைத்து மொழிகளின் சிறப்பைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார். அனைவரும் அவரவர் தாய்மொழி ஏதோ அதன் வழியே கற்றுத் தேர்ந்து உயர்நிலையை அடைய வேண்டும் எனவும் அதுவே சிறந்த, எளிய வழியாகும் எனவும் சிறப்பாக கூறினார். சிறப்பு விருந்தினராக கொல்லங்கோடு BPO '''திரு. கிருஷ்ணமூர்த்தி''' அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமிழின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ்த்தென்றலின் நோக்கம் பற்றியும் சிறப்புரையாற்றினார். 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளின் பாடல், செய்யுள் மொழிதல், மற்றும் 4. C பிள்ளைகளின் விவசாயம் பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் இனிதே நடைபெற்றது. திருமதி. ஜெயஸ்ரீ ஆசிரியரின் நன்றி உரையுடன் தமிழ் தென்றலின் முதல் பகுதி நிறைவுபெற்றது. தொடர்ந்து பறவை ஆராய்ச்சியாளரான திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பறவைகள் பற்றிய ஒரு சிறப்பான வகுப்பினை மாணவர்களுக்காக நடத்தினார். மிகவும் பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது. தமிழ்தென்றல் இரு பகுதிகளாக சிறப்புடன் நடைபெற்றது. | ||