"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 322: വരി 322:
* பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்
* பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்
என்னும் செயல்பாடுகளைப் பற்றி நவம்பர் 20 ஆம் தேதி கூடிய எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் வலுவாக்கல் முகாம் நடத்தவும் இதனை பி.ஆர்.சியில் தெரிவிப்பதற்கும் தீர்மானம் செய்யப்பட்டது.
என்னும் செயல்பாடுகளைப் பற்றி நவம்பர் 20 ஆம் தேதி கூடிய எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் வலுவாக்கல் முகாம் நடத்தவும் இதனை பி.ஆர்.சியில் தெரிவிப்பதற்கும் தீர்மானம் செய்யப்பட்டது.

| style="background:#F0F8FF; border:4px solid #730000; padding:1cm; margin:auto;"|
=='''டிசம்பர்'''==

'''இரண்டாம் பருவ மதிப்பீடு'''

டிசம்பர் மாதம் என்றாலே தேர்வுகளின் காலமல்லவா? கிறிஸ்துமஸ் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி ஆரம்பித்து டிசம்பர் 19 ஆம் தேதி முடிவுற்றது.

'''கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'''

இந்த வருடம் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்க புல்கூடும் நட்சத்திரங்களும் துவக்கப்பள்ளி வகுப்புகளில் நேரமே அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் நாட்கள் புல்கூட்டை பார்ப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 19ஆம் தேதி திருமதி லில்லி ஆசிரியை அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். ஒவ்வொரு வகுப்பினரும் புல்கூடுகள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும் கிறிஸ்துமஸை இனிதே வரவேற்றனர். டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பித்தது. 30 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது.

| style="background:#F0F8FF; border:4px solid #555500; padding:1cm; margin:auto;"|
=='''ஜனவரி'''==

'''புத்தாண்டு'''

ஜனவரி ஒன்றாம் தேதி காலைக்கூட்டத்தில் தலைமையாசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் குழந்தைகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறினார். குழந்தைகளும் வாழ்த்து அட்டைகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை இனிதே வரவேற்றோம்.

'''பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்'''

ஜனவரி மூன்றாம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் முக்கியமான மூன்று காரியங்கள் கலந்துரையாடப்பட்டது. தீக்காயம் ஏற்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியான அஞ்சலினாவிற்கான உதவிநிதி, கல்விச்சுற்றுலா, பள்ளி ஆண்டுவிழா போன்றனவாகும். அனைத்து பெற்றோர்களும் அஞ்சலினாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கல்விச்சுற்றுலா எர்ணாகுளம் மாவட்டத்திற்கு போகலாம் என்றும் பள்ளி ஆண்டுவிழா மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்பு வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. மாணவர்களுடைய  இரண்டாம் பருவ மதிப்பீட்டினுடைய விடைத்தாள்களிலும் கற்றல் வளர்ச்சி பதிவேட்டிலும் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர்.

'''வான ஆராய்ச்சி'''

ஜனவரி மாதத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும் சந்திரனிலுள்ள பள்ளங்களைப் பார்ப்பதற்கும் வேண்டி வானவேடிக்கை திரு.லியோ அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. மாலை 6 மணிக்கு திரு.லியோ அவர்களின் வகுப்போடு தொடங்கப்பட்ட வானஆராய்ச்சி இரவு 9 மணி வரை தொடர்ந்தது. சந்திரனில் உள்ள பள்ளங்களை தெளிவாக காண முடிந்தது.