"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |

| വരി 177: | വരി 177: | ||
உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும். | உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும். | ||
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO'''''உல்லாசகணிதம்''''' ] | * '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO'''''உல்லாசகணிதம்''''' ] | ||

'''பள்ளி விளையாட்டு விழா'''

'''பள்ளி விளையாட்டு விழா'''

| വരി 186: | വരി 186: | ||

நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் 27.09.2019அன்று நடைபெற்ற விளையாட்டு விழா குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 2019 -20 கல்வியாண்டில் பள்ளி விளையாட்டு விழாவில் அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் பங்கேற்றனர். முன்துவக்கப் பள்ளிக் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்காக சில விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே மற்றும் ஸ்டாண்டிங் ப்ரோட் ஜம்ப் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடவே இருந்தனர்.குட்டி விளையாட்டு வீரர்களுக்கு இந்நாள் ஒரு பொன்னாளாக அமைந்தது. | நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் 27.09.2019அன்று நடைபெற்ற விளையாட்டு விழா குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 2019 -20 கல்வியாண்டில் பள்ளி விளையாட்டு விழாவில் அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் பங்கேற்றனர். முன்துவக்கப் பள்ளிக் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்காக சில விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே மற்றும் ஸ்டாண்டிங் ப்ரோட் ஜம்ப் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடவே இருந்தனர்.குட்டி விளையாட்டு வீரர்களுக்கு இந்நாள் ஒரு பொன்னாளாக அமைந்தது. | ||

'''பாடம் 1, வயல்வெளியில்'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-padam02.jpg|200px]] || [[ചിത്രം:21302-padam01.jpg|200px]] || [[ചിത്രം:21302-padam03.jpg|200px]] || [[ചിത്രം:21302-padam04.jpg|200px]] | |||

மகம் நாளில் பாடம்-1, வயல்வெளியில் நிகழ்ச்சியின் பாகமாக வயல்களைச் சென்று பார்வையிட தீர்மானிக்கப்பட்டது. சித்தூர் வால்முட்டியில் உள்ள செல்லன் என்னும் விவசாயியின் வயலிற்கு நாங்கள் சென்றோம். விவசாயத்தையும் மண்ணையும் தொட்டறிய 29.9.2019 வியாழக்கிழமை மதியம் 1:40க்கு பயணம் தொடங்கப்பட்டது. வாய்க்கால் வரப்பு வழியாக நெல்கதிரின் மணம் நுகர்ந்து நாங்கள் நடந்தோம். செல்லன் என்னும் விவசாயியின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள பத்தாயப்புரையையும் பழைய பாத்திரங்களையும் பார்த்தோம். இத்தகைய வீடுகள் இன்று குறைந்து கொண்டே வருகிறது. அவர் இருபது வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றார். குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர். | |||
* எத்தனை ஏக்கர் நிலமுண்டு? | |||
* எந்த நெல்லினத்தை கூடுதலாகப் பயிர் செய்கின்றீர்? | |||
* லாபம் உள்ளதா? | |||
* யார் உதவுகின்றனர்? | |||
* என்னவெல்லாம் வித்துகள் விவசாயம் செய்யப்படுகிறது? ....போன்ற வினாக்களை குழந்தைகள் விவசாயிடம் கேட்டறிந்துகொண்டனர். அவர் கூறிய பதில்களை அவரவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டனர். பின்பு விவசாய இடத்திற்கு சென்றோம்.கிருஷி பவன் அலுவலர்களான திரு. ராதாகிருஷ்ணன், திரு. சுரேஷ்பாபு போன்றவர்களும் எங்களுடன் இருந்தனர். அவர்களும் குழந்தைகளோடு உரையாற்றினார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும் மண்ணை அறிந்து கொள்வதற்குமுள்ள வாய்ப்பிற்காக அனைத்து குழந்தைகளுக்கும் விதைகள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் வயல் வெளியில் விளையாட முடியாத வருத்தம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் விதைகள் கிடைத்த சந்தோசத்திலும் அதை வளர்ப்பதற்கான ஆர்வத்திலும் எங்களது வருத்தம் மாறியது. இவ்வாறு ஒரு நல்ல வாய்ப்பளித்த செல்லன் என்னும் விவசாயிக்கும் கிருஷிபவன் அலுவலர்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு வயல்வெளியில் கதைகள் சொல்லிக் கொண்டும் நெற்கதிர்களை சுவைத்துக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்பினோம். ஒரு பொழுதும் மறக்கமுடியாத எங்களது இனியபயணம்.... | |||
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=19BOn7N-sUv5OQthS5GI4od4aR63UrOCu'''''பாடம்-1, வயல்வெளியில்''''' ] | |||

''' பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019'''

''' பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019'''

| വരി 202: | വരി 219: | ||

| style="background:#F0F8FF; border:4px solid #ff0000; padding:1cm; margin:auto;"| | | style="background:#F0F8FF; border:4px solid #ff0000; padding:1cm; margin:auto;"| | ||
=='''நவம்பர்'''== | =='''நவம்பர்'''== | ||