"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
വരി 99: വരി 99:
|-
|-
|}  </center>
|}  </center>
<font size=3>ஒவ்வொரு வருடமும் போலவே இவ்வருடமும் ஒற்றுமையோடும், அன்போடும் ஓணவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம். செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை பள்ளியிலுள்ள குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். குழந்தைகளுக்காக விமரிசையான ஒரு ஓணவிருந்து (ஓணசத்யா) தயார் செய்யப்பட்டது. ஓணவிருந்து பள்ளியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது எடுத்துக்கூற வேண்டிய ஒன்றாகும். அதிகாலையிலேயே அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ஓணவிருந்துக்கான பணிகளில் ஈடுபட்டனர். ஒற்றுமையோடும், கலகலப்போடும் அனைவரையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
<font size=3>ஒவ்வொரு வருடமும் போலவே இவ்வருடமும் ஒற்றுமையோடும், அன்போடும் ஓணவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம். செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை பள்ளியிலுள்ள குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். குழந்தைகளுக்காக விமரிசையான ஒரு ஓணவிருந்து (ஓணசத்யா) தயார் செய்யப்பட்டது. ஓணவிருந்து பள்ளியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையிலேயே அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ஓணவிருந்துக்கான பணிகளில் ஈடுபட்டனர். ஒற்றுமையோடும், கலகலப்போடும் அனைவரையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
குழந்தைகளை மாவேலி, வாமனன், புலிகள் போன்ற வேடமணியச் செய்து, பள்ளி வளாகத்தில் ஊர்வலம் நடத்தினோம். அனைத்து வகுப்புகளிலும் உள்ள பூக்களை பார்வையிட முதலில் சென்றனர். பின்பு சமையலறைக்கும் சென்றனர். புலியாட்டம் மிகவும் நன்றாக இருந்தது. பின் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓணப்பாடல்கள் பாடி குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். மதிய வேளையானதும் அனைவருக்கும் ஓணவிருந்து அளிக்கப்பட்டது. இவ்வருட ஓணக்கொண்டாட்டம் பல புதுமைகள் நிறைந்ததாக இருந்தது. நமது சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை பிளாஸ்டிக்கை அறவே ஒழித்ததனால், இயற்கையோடு ஒன்றிய கொண்டாட்டமாக இருந்தது. ஓணவிருந்து வாழை இலையிலே பரிமாறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாயசமும், தண்ணீரும் ஸ்டீல் டம்ளரில் வழங்கப்பட்டது. அதுபோலவே பூக்கோலம் போடுவதற்கும் இயற்கையான பூக்கள் மட்டுமே குழந்தைகள் பயன்படுத்தினர். சாம்பார், கூட்டுகறி, பொரியல், ரசம், மோர், பால்பாயசம், இஞ்சிப்புளி என விதவிதமான உணவு வகைகள் ஓண விருந்தில் பரிமாறப்பட்டது. இவை அனைத்தும் சுவை நிறைந்ததாகவும் இருந்தது. ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், பெற்றோர்களும் சேர்ந்து ஓணவிருந்தை பரிமாறினர். செல்வச் செழிப்பினுடைய திருவிழாவாகும் ஓணம். இதிலிருந்து வேறுபட்டு ஒற்றுமை, செழிப்பு, அன்பு என இவையாவும் ஒன்று சேர்ந்ததாக இருந்தது எங்களது இவ்வருட திருவோணக் கொண்டாட்டம்.</font>

* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1_CO9UWoAM_S70LJuIT-1D4EMWlquKNrd<u><font size=4>'''''திருவோணம்- 2019'''''</font> </u>]  

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>''' நவீன மாற்றங்களை உட்கொண்டு ஒரு பள்ளி தேர்தல்- 2019'''</font></div>===  