"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 263: വരി 263:
டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டுப் பள்ளியில் சிறப்புக் காலைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர் தலைவி மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழியை வாசித்தாள். மற்ற மாணவர்கள் அதனைப் பின்தொடர்ந்து கூறினர். தொடர்ந்து, "சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சமூகத்தை வளர்த்தெடுப்போம்" என்ற தலைப்பில் வகுப்பு வாரியாக சுவரொட்டி  தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த சுவரொட்டிகள் பி.ஆர்.சி நிலைப் போட்டிக்கு அனுப்பப்பட்டது. சித்தூர் பி.ஆர்.சி அளவில் நமது பள்ளி மாணவன் ஆகத். R  முதலிடத்தை வென்றான்.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=yR6QGPjcMD4 '''மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025''']
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=yR6QGPjcMD4 '''மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025''']
===துஞ்சன் மடத்திற்கு===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-thunjanmadam25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1thunjanmadam25.jpg|200px]]
|-
|}
மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் சமாதியடைந்த இடமான துஞ்சன் மடம், சித்தூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நான்காம் மாணவர்கள் துஞ்சன் மடத்திற்கு களப்பயணம் செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள துஞ்சன் மடத்திற்கு வயல்வெளிகள், சந்துகள் மற்றும் சாலைகளைக் கடந்து கால்நடையாகவே பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆச்சாரியர் பயன்படுத்திய மிதியடிகள், எழுத்தாணி (நாராயம்) மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. எழுத்தச்சனைப் பற்றிய தகவல்கள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர்  நாராயணன் குட்டி  அங்குள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். ஹேமாம்பிகா ஆசிரியையும் மாணவர்களும் இராமாயணம் வாசித்தனர்.
===ஆசானுடன்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-aasanodoppam.jpg|200px]]
|-
|}
பாலக்காட்டின் தனித்துவமான கலை வடிவமான கண்யார்களி பற்றி அறிந்து கொள்வதற்காக, சித்தூரைச் சேர்ந்த பிரபல 'மலம' கலைஞர் சந்தோஷ் தரகம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக மலமகளியில் பெண் வேடமிட்டு வரும் சந்தோஷ், தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மாணவர்களுக்குக் காண்பித்தார். சித்தூர் 'கொங்கன்படை' திருவிழாவிற்குப் பிறகு மூன்றாம் நாள் நடைபெறும் மலமகளியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். 'ஆசானுடன்' என்ற இந்த நிகழ்ச்சி, வட்டார ரீதியான பல அறிவார்ந்த தகவல்களைப் பெற ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.