"ജി.എച്ച്.എസ്സ്.എസ്സ്. കോഴിപ്പാറ/ലിറ്റിൽകൈറ്റ്സ്/2024-27" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 31: | വരി 31: | ||
யோகா பயிற்சியாளர் நிஷா அவர்கள் யோகாசனத்தின் வகைகளையும் நன்மைகளையும் கூறி மாணவர்களுக்கு பத்மாசனம் பாத ஹஸ்தாசனம் , வஜ்ராசனம், திரிகோணாசனம், விருச்சாசனம் , தாடாசனம் என பல ஆசனங்களை உயர்நிலை மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தார். அதன் நன்மைகளைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் இறுதியாக அனிதா ஆசிரியை நிகழ்வுக்கு நன்றியுரை வழங்க யோகாசன நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது | யோகா பயிற்சியாளர் நிஷா அவர்கள் யோகாசனத்தின் வகைகளையும் நன்மைகளையும் கூறி மாணவர்களுக்கு பத்மாசனம் பாத ஹஸ்தாசனம் , வஜ்ராசனம், திரிகோணாசனம், விருச்சாசனம் , தாடாசனம் என பல ஆசனங்களை உயர்நிலை மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தார். அதன் நன்மைகளைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் இறுதியாக அனிதா ஆசிரியை நிகழ்வுக்கு நன்றியுரை வழங்க யோகாசன நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது | ||
'''சர்வதேசபோதைப் பொருள் எதிர்ப்பு தினம்''' | |||
கோழிப்பறை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜூன் மாதம் 26 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சிறப்பு காலைக் கூட்டம் நடைபெற்றது.மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய சுவரொட்டிகளை வெளியிட்டனர்.போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர் . சூம்பா ஆட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஆடியது சிறப்பாக இருந்தது . அதனை அடுத்து ஏபிஜே ஹாலில் மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர் மற்றும் படங்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் போதைப் பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றியும் கணினி மூலமும் காணொளி மூலமும் போஸ்டர் மூலமும் சிறப்பாக வெளியிட்டனர். போதைப் பழக்கத்தை ஒழிக்க என்னென்ன விளையாட்டுகளில் பங்கெடுக்கலாம் என்பதும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இறுதியில் விளையாட்டுத்துறையில் சிறப்பு பெற்று இந்திய இராணுவப்படையில் சேர்ந்த முன்னாள் மாணவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியின் சிறப்பம்சமாக இருந்தது. | |||
இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர் ரீனா ஆசிரியையும் தலைமை ஆசிரியர் மோகனகிருஷ்ணன் அவர்களும் திறந்து வைத்தனர் . காயத்ரி ஆசிரியர் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை கூற நாசிம் ஆசிரியர் நாராயணசாமி ஆசிரியர் பிந்து ஆசிரியை நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார் . அனிதா ஆசிரியை நன்றி உரை வழங்கினார் . | |||
போதை ஒழிப்பு மன்றத்திற்கு ஜீவிகா என பெயரிடப்பட்டு மாணவர்கள் சார்பில் மன்றத் தலைவரும் செயலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் | |||
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தயாராக்கிய நாடகமும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற நாடகமும் பிளாஷ் மோப்பும் காண்பிக்கப்பட்டது. வாக்குறுதி அளிக்கும் விதமாக சிக்னேச்சர் கேம்பைன் ஏற்பாடு செய்யப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கையொப்பமிட்டனர். அனைத்து மாணவர்களும் வகுப்பு வாரியாக கண்காட்சியை பார்வையிட்டனர். | |||