"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
22:08, 21 ജനുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 21 ജനുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 185: | വരി 185: | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கலைவிழா - 2024'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கலைவிழா - 2024'''] | ||
===பள்ளி அளவிலான | ===பள்ளி அளவிலான அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கைவேலைத் திறன் கண்காட்சி=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
| വരി 192: | വരി 192: | ||
|- | |- | ||
|} | |} | ||
ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலான அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கைவேலைத் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. எழுதும் சோக் தயாரித்தல், பத்தி தயாரித்தல், முத்துக்களால் அணிகலன்கள் தயாரித்தல், கைப்பந்து வலை தயாரித்தல், களிமண்ணால் வடிவங்கள் தயாரித்தல், கழிவுப்பொருட்களிலிருந்து உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல், காகிதப்பூக்கள் உருவாக்குதல், ஃபேப்ரிக் பெயின்டிங், காய்கறி அச்சு (பிரிண்டிங்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு துணை மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. | |||
==செப்டம்பர்== | ==செப்டம்பர்== | ||
===ஆசிரியர் தினம்=== | ===ஆசிரியர் தினம்=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| വരി 275: | വരി 275: | ||
டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான். | டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான். | ||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | ===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ||
20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | 20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | ||
==ஜனவரி== | |||
=== கல்விச் சுற்றுலா=== | |||
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் 4 PTA உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர். முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும். விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது. அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர். அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது. பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர். லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர். வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர். தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். | |||