"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
| വരി 187: | വരി 187: | ||
பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டிக்கு முன், குழந்தைகளை நான்கு குழுக்களாக சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை எனப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜி வி ஜி எச் எஸ் எஸ் விளையாட்டு ஆசிரியர்கள் ஜிஜி, ஜெயக்குமார், ரமித் ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ்வின் மேற்பார்வையில் சரியாக காலை 9.00 மணிக்கு விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு குழுக்களிலுள்ள குழந்தைகளும் தங்கள் குழுவின் நிறக் கொடியை ஏந்தி அணி வகுத்தனர். பி.டி.ஏ தலைவர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார். எல்பி மினி பிரிவில் குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், அகலம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும், எல் பி குழந்தைகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துணை மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த நாள் முதல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. | பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டிக்கு முன், குழந்தைகளை நான்கு குழுக்களாக சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை எனப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜி வி ஜி எச் எஸ் எஸ் விளையாட்டு ஆசிரியர்கள் ஜிஜி, ஜெயக்குமார், ரமித் ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ்வின் மேற்பார்வையில் சரியாக காலை 9.00 மணிக்கு விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு குழுக்களிலுள்ள குழந்தைகளும் தங்கள் குழுவின் நிறக் கொடியை ஏந்தி அணி வகுத்தனர். பி.டி.ஏ தலைவர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார். எல்பி மினி பிரிவில் குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், அகலம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும், எல் பி குழந்தைகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துணை மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த நாள் முதல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. | ||
=== | ===அட்சரமுற்றம்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-am22.jpg|250px]] | |||
|- | |||
|} | |||
தேசாபிமானி நடத்தும் பள்ளி அளவிலான அட்சரமுற்றம் வினாடி வினா போட்டி | தேசாபிமானி நடத்தும் பள்ளி அளவிலான அட்சரமுற்றம் வினாடி வினா போட்டி | ||
கேரளப்பிறவி தினமான நவம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ B முதலிடம் பெற்றாள். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் போது தேசாபிமானி நாளிதழின் அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். வெற்றி பெற்ற அனுஸ்ரீக்கு துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. | கேரளப்பிறவி தினமான நவம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ B முதலிடம் பெற்றாள். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் போது தேசாபிமானி நாளிதழின் அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். வெற்றி பெற்ற அனுஸ்ரீக்கு துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. | ||