"കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/மேன்பட்டப் பள்ளிசெயல்பாடுகள்2021-2022" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
| വരി 4: | വരി 4: | ||
2021-22 பள்ளி சேர்க்கை விழாவை ஆன்லைனில் நடத்த பொதுக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எஸ் ஆர் ஜி நிர்வாகிகள் உறுப்பினர்களும் கூட்டம் கூடி விவாதித்து முடிவு செய்தது. கூகுள் மீட் மூலம் நுழைவு விழா நடத்தப்பட்டது. திருமதி .சுகுணா டீச்சர் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடினார். தலைமை ஆசிரியை திருமதி ரஹ்மத் நிஸா.கே அனைவரையும் வரவேற்றார். PTA தலைவர் திரு. தேவன் அவர்கள் சிறப்புரையை வழங்கினார். பின்னர் ஊராட்சி துணைத் தலைவர் திரு. சிவதாசன் நுழைவு விழாவை துவக்கி வைத்தார். | 2021-22 பள்ளி சேர்க்கை விழாவை ஆன்லைனில் நடத்த பொதுக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எஸ் ஆர் ஜி நிர்வாகிகள் உறுப்பினர்களும் கூட்டம் கூடி விவாதித்து முடிவு செய்தது. கூகுள் மீட் மூலம் நுழைவு விழா நடத்தப்பட்டது. திருமதி .சுகுணா டீச்சர் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடினார். தலைமை ஆசிரியை திருமதி ரஹ்மத் நிஸா.கே அனைவரையும் வரவேற்றார். PTA தலைவர் திரு. தேவன் அவர்கள் சிறப்புரையை வழங்கினார். பின்னர் ஊராட்சி துணைத் தலைவர் திரு. சிவதாசன் நுழைவு விழாவை துவக்கி வைத்தார். | ||
இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளின் கல்வியை சிறைபிக்க நல்ல திறமையான முறைகளை கையாள வேண்டும் என வற்புறுத்தினார் .அவரது அனைத்து வாழ்த்து உரைகளிலும், கோவிட் நேரத்தைச் செலவழிக்கும் மற்றும் சிந்திக்கத் தூண்டும் யோசனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் பள்ளி நுழைவுப் பாடலைப் பாடினர். | இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளின் கல்வியை சிறைபிக்க நல்ல திறமையான முறைகளை கையாள வேண்டும் என வற்புறுத்தினார் .அவரது அனைத்து வாழ்த்து உரைகளிலும், கோவிட் நேரத்தைச் செலவழிக்கும் மற்றும் சிந்திக்கத் தூண்டும் யோசனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் பள்ளி நுழைவுப் பாடலைப் பாடினர்.மாறி வரும் காலங்களில் பள்ளிகள் திறக்கப் போகும் போது குழந்தைகளுக்கு தேவையான உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆற்றலை வழங்க ஆசிரியர்களான நாம் தயாராக வேண்டும் எனவும்டிஜிட்டல் வகுப்புகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த கற்றல் நடவடிக்கைகளில் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து தீர்வுகளை ஆராய வேண்டும் எனவும் பல்வேறு பாடங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் தயாரிக்க தேவையான செயல்பாடுகள் தயாரித்து கற்றலை புதுமையாக அமைக்க வேண்டும் எனவும் கூறினார். | ||
மாணவர்கள் நிலை அறிந்து செயல்பாடுகளை நடத்திச் செல்ல வேண்டும் எனவும் இந்த முகவரியின் காரணத்தால் ஊரடங்கு பிரச்சனை வெளியில் வராமல் இருத்தல் போன்ற சங்கடமான சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு காணப்படும் ஆன்லைன் வகுப்புகள் இதற்கு காரணம் ஆகலாம் எனவே ஆர்வம் ஊட்டக்கூடிய வகையில் வகுப்புகளை நடத்தி செல்ல வேண்டும் எனவும் பயத்தை விட மாணவர்களுக்கு இன்று தேவையானது மன உறுதியாகும் தன்னுடைய சிறப்புரையில் வெளியிட்டார்.தொடர்ந்து அனைவருக்கும் நல்ல ஒரு பள்ளி துவக்க விழாவாக இருக்கட்டும் என வாழ்த்தி உரையை முடித்தார்.கல்வி ஸ்டாண்டிங் கமிட்டீ ஸ்ரீமதி சைலஜா பிரதீப்,வார்டு மெம்பர் ஸ்ரீ செல்வன் போன்றவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள்.மாணவர்களான சலூன் அமுதா கிருஷ்ணா அஞ்சனா சத்திய ரூபா போன்றவர்கள் வாழ்த்துரை கூறினார்கள் தொடர்ந்து மாணவர்கள் என்னுடைய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.சிறப்பான நிகழ்வாக அமைவதில் சைகை பாடல், பேச்சுப்போட்டி,மெல்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள், கதை போன்றவைகள்முக்கிய பங்கு வகித்தனர்.நிகழ்வின் இறுதியில் ஸ்டாப் செக்கரட்டரி திரு .ஃபேமில் அவர்கள் நன்றியுரை கூறினார். | |||
=== சுற்றுப்புற தினம். === | |||
சுற்றுப்புறத்தை பாதுகாக்கவும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பரிபாலிக்கவும், இயற்கை மனித வாழ்க்கையின் ஆதாரம்என்ற முக்கிய கருத்தை முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு சுற்றுப்புற தினம் பள்ளியில் கொண்டாடப்பட்டது.இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அனைவரும் பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர் உரையாற்றுதல் பாடல்கள் போன்றவைகள் தயாரித்தும்,அவர்களுடைய படைப்புகளை பள்ளிவகுப்புகளில் உள்ள வாட்ஸ் அப் குரூப்களில் பங்கு வைத்து மகிழ்ந்தனர்.மாணவர்களுடைய அனைத்துப் படைப்புகளும் இயற்கையின் உடைய முக்கியத்துவத்தையும் பாதுகாக்க வேண்டியது என்னுடைய முக்கியத்துவங்கள் மையமாகக் கொண்டிருந்தது.சுற்றுப்புற தினத்தை அடிப்படையாகக் கொண்டு போஸ்டர்கள் களக்காடு பாதிப்பு பேட்ச் போன்றவைகள் மாணவர்கள் தானே தயாரித்து அறிமுகப்படுத்தினர் மரம் ஒரு வரம் என்ற கருத்தையும் வலியுறுத்தினார் . | |||