"ഗവ.ട്രൈബൽ എച്ച്.എസ്. മറ്റത്തുകാട്/Say No To Drugs Campaign" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21134gths (സംവാദം | സംഭാവനകൾ)
.
21134gths (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
വരി 33: വരി 33:


തത്സമയ സംപ്രേഷണത്തിന് ശേഷം ശ്രീ.കന്തസ്വാമി എൽ (അധ്യാപകൻ,GTHS മട്ടത്തുക്കാട്) പുതിയ തലമുറയ്ക് ലഹരിയോടുള്ള താല്പര്യത്തെക്കുറിച്ചും എത്രത്തോളം അവരുടെ ജീവിതത്തിൽ ബാധിക്കുന്നു എന്നതിനെക്കുറിച്ചും വിശദീകരിച്ചു. അധ്യാപകരും ആന്റി നാർക്കോട്ടിക് ക്ലബ് വിദ്യാർത്ഥികളും രക്ഷിതാക്കളും ഒത്തുചേർന്ന് സ്കൂൾ ക്യാമ്പസ് സൂചികരിക്കുകയും ലഹരിവിരുദ്ധ പ്രവർത്തനങ്ങളിൽ പങ്കാളികൾ ആവുകയും ചെയ്തു. സ്കൂൾ തലത്തിലുള്ള ഇത്തരം പ്രവർത്തനങ്ങൾ രക്ഷിതാക്കൾകും, വിദ്യാർത്ഥികൾക്കും പ്രയോജനകരമായി.
തത്സമയ സംപ്രേഷണത്തിന് ശേഷം ശ്രീ.കന്തസ്വാമി എൽ (അധ്യാപകൻ,GTHS മട്ടത്തുക്കാട്) പുതിയ തലമുറയ്ക് ലഹരിയോടുള്ള താല്പര്യത്തെക്കുറിച്ചും എത്രത്തോളം അവരുടെ ജീവിതത്തിൽ ബാധിക്കുന്നു എന്നതിനെക്കുറിച്ചും വിശദീകരിച്ചു. അധ്യാപകരും ആന്റി നാർക്കോട്ടിക് ക്ലബ് വിദ്യാർത്ഥികളും രക്ഷിതാക്കളും ഒത്തുചേർന്ന് സ്കൂൾ ക്യാമ്പസ് സൂചികരിക്കുകയും ലഹരിവിരുദ്ധ പ്രവർത്തനങ്ങളിൽ പങ്കാളികൾ ആവുകയും ചെയ്തു. സ്കൂൾ തലത്തിലുള്ള ഇത്തരം പ്രവർത്തനങ്ങൾ രക്ഷിതാക്കൾകും, വിദ്യാർത്ഥികൾക്കും പ്രയോജനകരമായി.
''Say No to Drug Campaign''
'''1.போதை பொருளும் மாணவர் சமூகமும்'''
* போதை என்பது மனிதர்களுக்கு விருப்பமான ஒன்று
* அந்த போதை என்பது முதலில் இன்பம். பிறகு துன்பம் என்பதை நாம் யாரும் புரிந்து கொள்வது இல்லை
* மாணவர்கள் பள்ளி படிக்கும் வயதில் கஞ்சா பீடி சிகெரெட் ஹான்ஸ், மது போன்ற தீய பழக்கத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்
* பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் அல்ல, கல்லூரி படிக்கும் மாணவர்கள் கூட சிகெரெட் பிடிப்பது உண்டு.
* இப்பொழுது நன்மையை தரும் அந்த போதை பிறகு ஒரு நோயாய் வந்து முடிகிறது.
* கேன்சர் மாரடைப்பு போன்றநோய் மனிதனின் உடலை விரும்புகிறது
* இன்று போதை என்பது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அதிக அளவில் உபயோகப்படுத்துகிறார்கள்
* இன்பம் என்பது அதை அருந்திய ஒரு நிமிடம் மட்டும் அதில் துன்பம் என்பது நம் உயிர் போகும்வரை இன்பத்தை நோக்கினால் சிறிது காலத்தில் நீ துன்பத்தை அனுபவிப்பாய்.
* போதை நம் வாழ்வின் எதிரி என்பது இந்த மாணவர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இது தெரிவதில்லை
* போதை அருந்தி பிறகு அதற்கு அடிமையாகிறார்கள், பிறகு அதன்பின் செல்ல வேண்டியது, பிறகு யாரோ வீட்டில் கொள்ளை அடித்து, பிறகு போதையை அருந்த வேண்டியது, பிறகு சாகவேண்டியது.
* மாணவர்கள் இந்த போதையை விற்பனை செய்ய வேண்டியது.
* படிக்கும் வயதில் படிக்காமல் சாராயம் கஞ்சா பீடி ஹான்ஸ் போன்றவைகளை அருந்தவேண்டியது.
* அதை அருந்துவது இல்லாமல் விற்பனை செய்கிறார்கள்
'''இதை தொடர்ந்து நாம் போதையை பயன்படுத்தக்கூடாது'''
'''Anusree V'''
Standard 10-A
GTHS Mattathukad
''Say No to Drug Campaign-2022''
'''2.போதை பொருளும் மாணவர் சமூகமும்'''
போதையில் கருகும் மாணவர்கள் போதை சாக்கடையில் தவழும் சமூகம். சமூகத்தின் குப்பைதொட்டி போதை போதைப்பொருள். மாணவ சமூகத்தின் இலக்கு பச்சை நீருக்கு ஆசைப்படும் வயதில் பட்டை நீருக்கு ஆசைப்படும்.
மாணவர்கள் இரண்டோ மூன்றோ நபர் சேர்ந்து கடல் என்னும் சமூக படிப்பில் சுககத்தில் போதையை விதைக்கிறார்கள். மாணவர்கள் இன்று போதை பொருளின் மேல் கவனம் செலுத்துகிறார்கள் நூலகத்தை நாடவேண்டியவன், இன்று மதுபானத்தை நாடுகிறான்.
மாணவரின் அன்றாட தின்பண்டம் போதை பொருள். கவிஞானிக்கு எப்படி காவியமோ அதுபோல் மாணவர்களுக்கு போதை மாறிவிட்டது. விளையாட்டு போய், போதை பொருளை வைத்து விளையாடுகிறார்கள். மாணவசமூகத்திற்கு போதை பொருள் வாதையாக மாறுகிறது.
போதை முதலில் தேன்மிட்டாயாக இனிக்கும் பின்பு வேப்பிலைச் சாறாக கசக்கும். போதை மாணவர்களின் சாவை குறிக்கும் பாதை, அதை தடுத்து வீசி எரிய வேண்டும். மாணவ சமூகம் லட்சியக் கனவை காண போதையை ஒழித்து கிழித்து எரிய வேண்டும் போதை வியாதியை ஒழிப்போம். நாளை மாணவ சமூகத்தை போதைபொருள்ளற்ற கனவை நினைவாக்கும் சமூகத்தை வளர்ப்போம்.
தூசியில்லாத சுத்தமான மாணவச் சமூகத்தை உருவாக்குவோம். தெளிந்த நீரை போல் வரும் மாணவர் சமூகத்தை காண போதை அழிக்கலாம். மாணவச் சமூதாயத்த்தின் மேல் தடுப்பு சங்கிலியை உருவாக்கலாம்.
போதை பொருளை ஒழிக்கலாம், சுத்தமான நீரில் ஒரு துளி விஷத்தை சேர்த்தாலும் அது விஷம்தான் என்பதை அறியவேண்டும். அதனால் போதை பொருளை அழிப்போம் அழகான விவேகமுள்ள மாணவச் சமூகத்தை உருவாக்குவோம்.
PUVISHA S
Standard 9
GTHS Mattathukad                                                                                                                                                                                     
''Say No to Drug Campaign-2022''
'''3.போதை பொருளும் மாணவர் சமூகமும்'''
போதை பொருளை பயன்படுத்தாதே, பயன்படுத்தினால் நீ உன்னுடையா லட்சியாம் கனவவில் செல்ல முடியாது. போதையில் மாணவர்கள் கனவு கலைந்து விடும்
பள்ளியில் பயிலும் மாணவனே நீ போதைக்கு அடிமையாகாதே அதையும் மீறி நீ போதைக்கு அடிமையானால் அதில் உன்னுடைய வாழ்க்கை சீரழிந்து விடும். போதைக்கு அடிமையாகாதே அப்படி நீ போதைக்கு அடிமையானால் உனக்கு ஞாபக சக்தி குறைந்து விடும்
போதை என்பது உயிருக்கு கேடு.மாணவர்கள் போதயைத் தொட்டு விற்பதில் அவர்கள் போதையில் இருக்கும் பொது அவரையே அறியாமல் அவர்களின் பெற்றோராய் கொலை செய்ய தூண்டும்.
போதைக்கு அடிமையாகாதே. போதைக்கு அடிமையானால் நீ பள்ளியில் பயிலும் பொது உனக்கு போதை மட்டும்தன் நினைவில் வரும், பள்ளியில் பயில வேண்டும் என்ற நினைவு வராது.
போதை பொருளை பயன்படுத்த்துவதன் மூலம் உனக்கு பழைய ஆதாவது நீ போதையில் செய்யும் எந்த செயலும் உனக்கு நினைவில் இருக்காது
போதை என்பது நமக்கு நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் கேடாகும், அதனால் நீ போதைக்கு அடிமையாதிக்காதே புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொள்ளும்
மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதனால் மது அருந்தாதே.
போதையைப் பயன்படுத்தி நாள் உன்னைய மட்டும் அல்லாமல் உன்னுடன் இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும்
'''மாணவனே நீ போதையை தொடாதே'''
Rameshkumar V
Standard 8 A
GTHS Mattathukad                                                                                                                                                                               
''Say No to Drug Campaign-2022''
'''4.போதை பொருளும் மாணவர் சமூகமும்'''
போதை பொருளை நம்பாதே உன் உடலுக்கு கேடு விளைவிக்கும். போகாதே உன் உடலுக்கு வயின்ஷாப் முன்னாடி போகாதே. நீ போய் உன் உடலை கொல்லதே வீட்டில் அடிவாங்காதே. உதை வாங்காதே, உன் உடலை கொல்லாதே. பாக்காதே உன் உயிரை கொல்லும் மதுவை பார்க்காதே. உன் உயிரை கொல்லும் மதுவை பார்க்காதே. போடாதே உன் உடலை விளைவிக்கும் பாண்பாக்கை போடாதே.
இந்த மது அருந்துதலை அதிகமாக அருந்தினால் காவல் துறையிடம் நாங்கள் புகார் கொடுப்போம். இதை போதையை செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து தண்டனையை அளிப்போம்.
இந்தியாவில் இந்த மது அருந்துதலை தன்மையாக சேர்க்க விடமாட்டோம். புனிதர்கள் போதையிடம் அடிமையாகிறார்கள், அவர்கள் உடலை கொள்கிறார்கள். மது அருந்துவதிலிருந்து எங்கள் இந்தியா மக்களை காப்பாற்றுவோம்.
காவல் துறையிடம் மது அருந்துதலை ஒழிக்க சொல்லுவோம் மனிதர்களை மதுவிடம் சேர்த்துக் கொள்ள மாட்டோம் பார்க்க விட மாட்டோம். மனிதர்களை மதுவிடம் சேர்க்க விட மாட்டோம் உன் உடலிலிருந்து மதுவை விலக்கு அடுத்த பிறகு சேர்க்காதே.
SADHANA A
Standard 8 A
GTHS Mattathukad


[[പ്രമാണം:SNTD22-PKD-21134-1.jpg|ലഘുചിത്രം|പകരം=]]
[[പ്രമാണം:SNTD22-PKD-21134-1.jpg|ലഘുചിത്രം|പകരം=]]