കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ் (മൂലരൂപം കാണുക)
11:45, 30 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 30 ജനുവരി 2022→சாதனை ஒளிரும் பெற்றோர்
വരി 191: | വരി 191: | ||
தன்னம்பிக்கையால் மட்டும் வாழ்வில் முன்னேறிய ஒரு முன்னாள் மாணவி திருமதி மஞ்சுஷா ,கே ,தனித்திறனோடுகற்றலில் ஈடுபாட்டோடும் கே கே எம் எல் பி பள்ளியில் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை உயர்நிலை கற்றலை முடித்து அதிகப்படியானமதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றார்.இதிலேயே கற்றலில் மிகவும் சிறப்பாக திகழ்ந்த இவர் ஆசிரியப் பணியில் விருப்பம் ஏற்பட்டு சித்தூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.தொடர்ந்து அரசுக் கல்லூரி சித்தூரில் புவியியல்இளம் கலைப் பட்டத்தைப் பெற்றார்.தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி முதல மடையில் உயர்நிலை மாணவர்களுக்கு புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். | தன்னம்பிக்கையால் மட்டும் வாழ்வில் முன்னேறிய ஒரு முன்னாள் மாணவி திருமதி மஞ்சுஷா ,கே ,தனித்திறனோடுகற்றலில் ஈடுபாட்டோடும் கே கே எம் எல் பி பள்ளியில் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை உயர்நிலை கற்றலை முடித்து அதிகப்படியானமதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றார்.இதிலேயே கற்றலில் மிகவும் சிறப்பாக திகழ்ந்த இவர் ஆசிரியப் பணியில் விருப்பம் ஏற்பட்டு சித்தூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.தொடர்ந்து அரசுக் கல்லூரி சித்தூரில் புவியியல்இளம் கலைப் பட்டத்தைப் பெற்றார்.தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி முதல மடையில் உயர்நிலை மாணவர்களுக்கு புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். | ||
== '''சாதனை ஒளிரும் பெற்றோர்''' == | == '''சாதனை ஒளிரும் பெற்றோர்/மாணவர்கள்''' == | ||
[[പ്രമാണം:WhatsApp Image 2022-01-30 at 11.22.32 AM.jpg|ലഘുചിത്രം|கருணை உள்ளம் ]] | |||
சகமாணவர்களுக்கு உதவியாக அமையவும், ஊக்குவிக்கவும் உதவித்தொகை வழங்கிய தமிழ் மாணவர்கள் பிரனவ், பிரணித் என்ற இரட்டை சகோதரர்கள். சிறு குழந்தையில் உள்ள இந்த கருணை உள்ளம் என்ற நிலைக்கு உயர்த்திய இவரது பெற்றோர்களுக்கு இந்த பெருமை சாரும்.கே கே எம் எல் பி பள்ளியின் சாதனை ஒளிரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களாகவே இருப்பார்கள். | |||
== '''கற்றல் சார்ந்த செயல்பாடுகள்''' == | == '''கற்றல் சார்ந்த செயல்பாடுகள்''' == |