"കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21 (മൂലരൂപം കാണുക)
12:31, 15 സെപ്റ്റംബർ 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 15 സെപ്റ്റംബർ 2022→திருமதி. ஷெஃபினி ஆசிரியை....
| വരി 77: | വരി 77: | ||
வகுப்புகளுக்கு ஆதரவளிக்க பாலக்காடு மாவட்டத்தில் இருந்து 12 ஆசிரியர்கள் முன் வந்ததனர்.அந்த ஆசிரியர்களில் ஒருவர் தான் மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி. ஷெஃபினி.எஸ் அவர்கள்.கற்றல் தடைபட்டு இருக்கக்கூடிய வேலையில் கேரளா அரசு முன்வைத்த திட்டத்தில் ஒன்றுதான் பஸ்ட் பல் வகுப்புகள் அந்த வகுப்புகளில் நமது ஆசிரியருக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினார் தொடர்ந்து அவருடைய பங்களிப்பும் அளவு கடந்த ஈடுபாடும் வகுப்புகளை சிறப்பிக்கவும் சரியான வேளையில் வகுப்புகளை முழுமையாக்கி கொடுக்கவும் மதிப்புக்குரிய திரு. கிருஷ்ணமூர்த்தி பி .ஆர். சி .சித்தூர் ,தமிழாசிரியர் தலைமையில் அவரால் முடிந்தது.அவர்களுக்கு எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மணிகளின் பெயரில் நன்றி கூறிக் கொள்வதோடு பெருமிதம் கொள்கிறோம்.எங்கள் அனைவருடைய பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் அர்ப்பணிக்கிறோம். | வகுப்புகளுக்கு ஆதரவளிக்க பாலக்காடு மாவட்டத்தில் இருந்து 12 ஆசிரியர்கள் முன் வந்ததனர்.அந்த ஆசிரியர்களில் ஒருவர் தான் மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி. ஷெஃபினி.எஸ் அவர்கள்.கற்றல் தடைபட்டு இருக்கக்கூடிய வேலையில் கேரளா அரசு முன்வைத்த திட்டத்தில் ஒன்றுதான் பஸ்ட் பல் வகுப்புகள் அந்த வகுப்புகளில் நமது ஆசிரியருக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினார் தொடர்ந்து அவருடைய பங்களிப்பும் அளவு கடந்த ஈடுபாடும் வகுப்புகளை சிறப்பிக்கவும் சரியான வேளையில் வகுப்புகளை முழுமையாக்கி கொடுக்கவும் மதிப்புக்குரிய திரு. கிருஷ்ணமூர்த்தி பி .ஆர். சி .சித்தூர் ,தமிழாசிரியர் தலைமையில் அவரால் முடிந்தது.அவர்களுக்கு எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மணிகளின் பெயரில் நன்றி கூறிக் கொள்வதோடு பெருமிதம் கொள்கிறோம்.எங்கள் அனைவருடைய பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் அர்ப்பணிக்கிறோம். | ||
https://youtu.be/_4RaF1jxK2I | |||