"பள்ளி காலை வழிபாடு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(21045 school assembly1) |
No edit summary |
||
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 2 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
വരി 1: | വരി 1: | ||
[[പ്രമാണം:21045 school assembly1.png|നടുവിൽ|ചട്ടം|21045 school assembly1]] | {{Schoolwiki award applicant}} | ||
பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் , உப தலைமை ஆசிரியை சுகுனா மற்றும் ஸ்டாப் செக்கரட்டரி மினி ஆகியோர் தலைமையில் நீண்ட நாளைக்குப் பிறகு மாணவ - மாணவியற்கு அசம்பளி நடைபெற்றது. மாணவ - மாணவியற் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். முதலில் இறைவணக்கத்துடன் அசம்பளி ஆரம்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் கேட்ட வினாக்களுக்கு மிகுந்த உற்சாகத்தோடு பதிலலித்தனர். அதன் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியற்கு பொதுத் தேர்வு பற்றி உள்ள ஐயத்தையும் சந்தேகங்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் , உப தலைமை ஆசிரியை சுகுனா மற்றும் ஸ்டாப் செக்கரட்டரி மினி ஆகியோர் தீர்த்து வைத்தனர். இறுதியாக தேசியப் பாடலுடன் பள்ளி காலை வழிபாடு இனிதே நிறைவு பெற்றது.[[പ്രമാണം:21045 school assembly1.png|നടുവിൽ|ചട്ടം|21045 school assembly1]] |
21:46, 15 മാർച്ച് 2022-നു നിലവിലുള്ള രൂപം
பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் , உப தலைமை ஆசிரியை சுகுனா மற்றும் ஸ்டாப் செக்கரட்டரி மினி ஆகியோர் தலைமையில் நீண்ட நாளைக்குப் பிறகு மாணவ - மாணவியற்கு அசம்பளி நடைபெற்றது. மாணவ - மாணவியற் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். முதலில் இறைவணக்கத்துடன் அசம்பளி ஆரம்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் கேட்ட வினாக்களுக்கு மிகுந்த உற்சாகத்தோடு பதிலலித்தனர். அதன் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியற்கு பொதுத் தேர்வு பற்றி உள்ள ஐயத்தையும் சந்தேகங்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை சுந்தர்ராஜ் , உப தலைமை ஆசிரியை சுகுனா மற்றும் ஸ்டாப் செக்கரட்டரி மினி ஆகியோர் தீர்த்து வைத்தனர். இறுதியாக தேசியப் பாடலுடன் பள்ளி காலை வழிபாடு இனிதே நிறைவு பெற்றது.