"സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/ലിറ്റിൽകൈറ്റ്സ്" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
('பள்ளியில் லிட்டில் கைட்ஸ் ஆனது மிகச் சிறப்பா...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
(ചെ.)No edit summary
 
വരി 1: വരി 1:
{{Schoolwiki award applicant}}
பள்ளியில் லிட்டில் கைட்ஸ் ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பள்ளியில் முதலில் துவக்கி வைத்தவர் '''டோமிக் ஆசிரியரும் , திவ்யா ஆசிரியை''' ஆவர்கள். இப்போது இதை நடைமுறைப்படுத்தி வருபவர்கள் '''சோபி டீச்சரும் , திவ்யா டீச்சரும்''' ஆவார்கள் . இந்த ஆண்டு லிட்டில் கைட்ஸ் மாணவர்களை ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . மொத்தம் '''52''' மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் .அதில்'''49''' மாணவர்கள் பங்கேற்றனர் '''<big>30</big>''' '''மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்''' . ஜெயிப்பதற்கான மதிப்பெண்களுக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் மாணவர்கள் வாங்கினாலும்  எங்கள் பள்ளியில் '''15''' மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அதனுடைய 2 மடங்கு மாணவர்கள் , 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . '''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் ,செவ்வாய், புதன் மதியம் 2 .30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை''' வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . வகுப்புகள் '''தகவல் தொழில்நுட்பம் ஆய்வகத்தில்''' வைத்து நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழன், வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் மதியம் 1 முதல் 2 மணி வரை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

06:39, 16 മാർച്ച് 2022-നു നിലവിലുള്ള രൂപം

2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.

பள்ளியில் லிட்டில் கைட்ஸ் ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பள்ளியில் முதலில் துவக்கி வைத்தவர் டோமிக் ஆசிரியரும் , திவ்யா ஆசிரியை ஆவர்கள். இப்போது இதை நடைமுறைப்படுத்தி வருபவர்கள் சோபி டீச்சரும் , திவ்யா டீச்சரும் ஆவார்கள் . இந்த ஆண்டு லிட்டில் கைட்ஸ் மாணவர்களை ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . மொத்தம் 52 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் .அதில்49 மாணவர்கள் பங்கேற்றனர் 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . ஜெயிப்பதற்கான மதிப்பெண்களுக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் மாணவர்கள் வாங்கினாலும் எங்கள் பள்ளியில் 15 மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அதனுடைய 2 மடங்கு மாணவர்கள் , 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் ,செவ்வாய், புதன் மதியம் 2 .30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . வகுப்புகள் தகவல் தொழில்நுட்பம் ஆய்வகத்தில் வைத்து நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழன், வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் மதியம் 1 முதல் 2 மணி வரை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

எங்கள் பள்ளியில் நடைபெற்ற லிட்டில் கைட்ஸ் தவக்க முகாமைப் பற்றி தெரிந்து கொள்ள தரப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

துவக்க முகாம்