"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு/அறிவியல் ஆய்வுக்கூடம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
==அறிவியல் ஆய்வுக்கூடம்==
==அறிவியல் ஆய்வுக்கூடம்==
[[ചിത്രം:21302-sc1.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-sc1.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-exp 2.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-exp 2.jpg|thumb|200px]]
குழந்தைகள் அறிவியலை மிகவும் எளிதாகக் கற்க வேண்டும் என்பதன் பொருட்டு ஒரு அறிவியல் சூழலைஇந்தப் பள்ளி  உருவாக்கியுள்ளது.  இதற்காக பள்ளியில் சிறு அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அறிவியல் ஆய்வகம் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை பரிசோதித்து கற்க ஒரு ஊடகமாக செயல்படுகிறது. அறிவியல் ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு அறிவியலில்  ஆர்வமூட்டும்  வகையிலான அனைத்து ஆய்வுக் கருவிகளும் உள்ளன.  ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து  இவ்வாய்வகத்தை முறையாக நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் அறிவியலை மிகவும் எளிதாகக் கற்க வேண்டும் என்பதன் பொருட்டு ஒரு அறிவியல் சூழலை இந்தப் பள்ளி  உருவாக்கியுள்ளது.  இதற்காக பள்ளியில் சிறு அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அறிவியல் ஆய்வகம் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை பரிசோதித்து கற்க ஒரு ஊடகமாக செயல்படுகிறது. அறிவியல் ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு அறிவியலில்  ஆர்வமூட்டும்  வகையிலான அனைத்து ஆய்வுக் கருவிகளும் உள்ளன.  ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்து  இவ்வாய்வகத்தை முறையாக நடத்தி வருகின்றனர்.

14:08, 15 മാർച്ച് 2022-നു നിലവിലുള്ള രൂപം

அறிவியல் ஆய்வுக்கூடம்