"தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
No edit summary
(ചെ.)No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 65 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
*


{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
!வசதிகள்
'''<big>[[தமிழ்]]</big>'''{{PHSSchoolFrame/Header}}[[പ്രമാണം:സ്കൂൾ ചിത്രം.jpeg|പകരം=|ലഘുചിത്രം]]{{Infobox School
!செயல்பாடுகள்
|സ്ഥലപ്പേര്=കൊഴിഞ്ഞാമ്പാറ
!குழுக்கள்
|വിദ്യാഭ്യാസ ജില്ല=പാലക്കാട്
!வரலாறு
|റവന്യൂ ജില്ല=പാലക്കാട്
|-
|സ്കൂൾ കോഡ്=21045
|அங்கீகாரங்கள்
|എച്ച് എസ് എസ് കോഡ്=21045
|
|വി എച്ച് എസ് എസ് കോഡ്=
|
|വിക്കിഡാറ്റ ക്യു ഐഡി=Q64690797
|
|യുഡൈസ് കോഡ്=32060400707
|-
|സ്ഥാപിതദിവസം=
|
|സ്ഥാപിതമാസം=
|
|സ്ഥാപിതവർഷം=1947
|
|സ്കൂൾ വിലാസം=കൊഴിഞ്ഞാമ്പാറ
|
|പോസ്റ്റോഫീസ്=കൊഴിഞ്ഞാമ്പാറ
|-
|പിൻ കോഡ്=678555
|
|സ്കൂൾ ഫോൺ=04923272368
|
|സ്കൂൾ ഇമെയിൽ=stpaulshss@gmail.com
|
|സ്കൂൾ വെബ് സൈറ്റ്=
|
|ഉപജില്ല=ചിറ്റൂർ
|തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനം =കൊഴിഞ്ഞാമ്പാറ ഗ്രാമ പഞ്ചായത്ത്
|വാർഡ്=18
|ലോകസഭാമണ്ഡലം=ആലത്തൂർ
|നിയമസഭാമണ്ഡലം=ആലത്തൂർ
|താലൂക്ക്=ചിറ്റൂർ
|ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്=ചിറ്റൂർ
|ഭരണവിഭാഗം=എയ്ഡഡ്
|സ്കൂൾ വിഭാഗം= പൊതു വിദ്യാലയം
|പഠന വിഭാഗങ്ങൾ1=
|പഠന വിഭാഗങ്ങൾ2= യുപി
|പഠന വിഭാഗങ്ങൾ3=എച്ച്.എസ്
|പഠന വിഭാഗങ്ങൾ4=എച്ച്.എസ്എസ്
|പഠന വിഭാഗങ്ങൾ5=
|സ്കൂൾ തലം=
|മാദ്ധ്യമം=ഇംഗ്ലീഷ്  , മലയാളം  , തമിഴ്
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=976
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=796
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=1772
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=69
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=250
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=231
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=481
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=22
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|പ്രിൻസിപ്പൽ=യേശുദാസ് ബെസ്കി
|വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
|വൈസ് പ്രിൻസിപ്പൽ=
|പ്രധാന അദ്ധ്യാപിക=
|പ്രധാന അദ്ധ്യാപകൻ=ഫാദർ ആലെസ്‌ സുൻദരരാജ്
|പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=അരുൺബാബു
|എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=പ്റസീത
|size=640 x 640
|caption=വിസ്‌ഡം, ട്രൂത്, സർവീസ്
|ലോഗോ=വിസ്‌ഡം, ട്രൂത്, സർവീസ്
|logo_size=
}}
![[வசதிகள்]]
![[செயல்பாடுகள்]]
![[குழுக்கள்]]
![[வரலாறு]]
![[அங்கீகாரங்கள்]]
|}
|}


== வரலாறு / [[மேலும் அறிக]] ==
=='''வரலாறு / [[மேலும் அறிக]]'''==
        கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த பாலக்காடு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கொழிஞ்சாம்பாறையின் மையப்பகுதியில் உள்ள புனித பால் மேல்நிலைப்பள்ளி, அருட்தந்தை உபகாரசுவாமி, பெரியாரின் ஆசியுடன். அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பிலின் முயற்சியின் பலனாக 1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பள்ளி கட்டுவதற்கு தேவையான நிலம் ஆர்.வி.பி. திரு. சுவாமியப்பா கவுண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளியின் தொடக்கத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும் இருந்தனர். நிறுவனர் பி.எஃப்.ஆபிரகாம் ஒரு பெரிய துறையில் முதல் மேலாளராக இருந்தார். முதல் தலைமை ஆசிரியர் திரு. விஸ்வநாத ஐயர் அவர்கள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான மாண்புமிகு ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954 ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு வருகை தந்தது இப்பள்ளியின் வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்வாகும். 1972ல் ரூ. கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.


== '''பள்ளி வசதிகள்''' ==
        பள்ளி 5.75 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும், மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. உ.பி., உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.


== சாராத செயல்பாடுகள் ==
'''<big>தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.</big>'''
* செஞ்சிலுவை
* என்.சி.சி
* இசைக்குழு.
* வகுப்பு இதழ்.
* வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி.
* கிளப் நடவடிக்கைகள்.
* '''லிட்டில் கைட்ஸ்'''
* '''ஸ்போட்ஸ் கிளப்'''
* '''இங்லீஸ் லிட்ரரி கிளப்'''
* '''சயின்ஸ் கிளப்'''
* '''நேட்சுரல் கிளப்'''  <br />


        '''
== 'வித்யரங்கம் கலாசாஹித்யவேதி' '==
வித்யாரங்கம் கலாசாகித்யவேதியின் அனுசரணையில் பல்வேறு பணிகள் இடம்பெற்று வருகின்றன. குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க உதவும் செயல்பாடுகள் - வாசிப்புப் போட்டி, வினாடி வினா போன்ற இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி நூலகத்தில் மலையாளம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளில் 900 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
   
===== <big> '''சயின்ஸ் கிளப்''' == </big> <big> </big> ===
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வேறு வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் துணை மாவட்ட மற்றும் மாவட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் நாடகங்களில் பங்கேற்கின்றனர்.ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை உப மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும் , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளு வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
=== '' 'சமூகவியல் கிளப் =' '' ==
            குழந்தைகளின் சமூகப் பற்றுறுதியை எழுப்ப உதவும் வகையில் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது சமூக அறிவியல் தொடர்பான மாதிரிகளை குழந்தைகளுக்கு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
== மேலாண்மை ==
  பள்ளியின் மேலாளராக அருட்தந்தை.மரியா பாப்பு, முதல்வராக திரு. யேசுதாஸ் பெஸ்கி, தலைமை ஆசிரியராக அருட்தந்தை.அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
== முன்னாள் டிரைவர்கள் ==
பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்.
{|class="wikitable" style="text-align:center; width:300px; height:500px" border="1"
|1947- 50
விஸ்வநாத ஐயர்
| -
| 1950
| பி. F. G. M. கையேடு
| -
| 1969
ஜி.ஞானாமிர்தம்
| -1981
|-ஏ.என்.தங்கப்பன்
| 1986
என். காதர்பச்சா
| -
| 1987
| ஏ. பிலோமன் ராஜ்
| -
| 1997
| வி. குஞ்சப்பன்
| -
| 1998
வெங்கிதா சுவாமி
| -
| 1999
| அருணாச்சல பிரதேசம்
| -
| 2000
| ஜி. ஹில்டமேரி
| -
| 2009
| சிசிலி ஆண்டனி
| -
| 2011
ஜான் போஸ்கோ
| -
| 2013
அந்தோணி அமல்ராஜ்
| -
| 2017
அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ்
| -


     
<big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.</big>


<big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், '''திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' .</big>
=='''<big>பள்ளி வசதிகள்</big>'''==
        <big>பள்ளி '''5.75  ஏக்கர்''' நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் '''8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும்''', மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. '''மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் '''பிராட்பேண்ட் இணைய வசதி''' உள்ளது.</big>
==பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும்  ,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும்  தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க==
*'''<big>[[செஞ்சிலுவை|செஞ்சிலுவை குழு]]</big>'''
*'''<big>[[என்.சி.சி]]</big>'''
*'''இசைக்குழு'''
*'''வகுப்பு இதழ்'''
*'''[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு]]'''
*'''[[லிட்டில் கைட்ஸ்|<big>லிட்டில் கைட்ஸ் குழு</big>]]'''
*'''[[ஸ்போட்ஸ் கிளப்|<big>ஸ்போட்ஸ் குழு</big>]]'''
*'''[[நூலகம் கிளப்|<big>நூலகம் குழு</big>]]'''
*'''[[சயின்ஸ் கிளப்|<big>சயின்ஸ் குழு</big>]]'''
*'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]'''
*<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big><br /> 
===<big> </big>மேலாண்மை===
  '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. இயேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>'''
{| class="wikitable"
|+
!'''<big>ஆண்டு</big>'''
!'''<big>மேலாளர்கள்</big>'''
|-
|'''<big>1947</big>'''
|'''<big>மேதகு உபகார சுவாமி</big>'''
|-
|'''<big>1948</big>'''
|'''<big>அருட்திரு மனுவேல் அடிகளார்</big>'''
|-
|'''<big>1969</big>'''
|'''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>'''
|-
|'''<big>1977</big>'''
|'''<big>அருட்திரு கே.பி.வின்சென்ட்</big>'''
|-
|'''<big>1986</big>'''
|'''<big>அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்</big>'''
|-
|'''<big>1993</big>'''
|'''<big>அருட்திரு எம்.குருசாமி</big>'''
|-
|'''<big>2000</big>'''
|'''<big>அருட்திரு அமல்ராஜ்</big>'''
|-
|'''<big>2003</big>'''
|'''<big>அருட்திரு மரிய இருதய நாதர்</big>'''
|-
|'''<big>2008</big>'''
|'''<big>அருட்திரு மதலைமுத்து</big>'''
|-
|'''<big>2014</big>'''
|'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு]]</big>'''
|}
==முன்னாள் தலைமை ஆசிரியர்கள்==
{| class="wikitable"
|+
இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
!'''<big>1947</big>'''
!'''<big>விஷ்வநாத ஐயர்</big>'''
|-
!<big>1948</big>
!<big>சவரிமுத்து</big>
|-
|'''<big>1950</big>'''
|'''<big>அருட்தந்தை இம்மானுவேல்</big>'''
|-
|'''<big>1969</big>'''
|'''<big>ஞானாமிர்தம்</big>'''
|-
|'''<big>1986</big>'''
|'''<big>காதர் பாட்ஷா</big>'''
|-
|'''<big>1987</big>'''
|'''<big>பிலமின்ராஜ்</big>'''
|-
|'''<big>1997</big>'''
|'''<big>குஞ்சப்பன்</big>'''
|-
|'''<big>1998</big>'''
|'''<big>வெங்கிடசாமி</big>'''
|-
|'''<big>1999</big>'''
|'''<big>அருணாட்சலம்</big>'''
|-
|'''<big>2000</big>'''
|'''<big>ஹில்டாமேரி</big>'''
|-
|'''<big>2009</big>'''
|'''<big>சிஸிலி ஆண்டனி சரோஜா</big>'''
|-
|'''<big>2011</big>'''
|'''<big>ஜோன் போஸ்கோ</big>'''
|-
|'''<big>2013</big>'''
|'''<big>ஆண்டனி அமல்ராஜ்</big>'''
|-
|'''<big>2017</big>'''
|'''<big>அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்</big>'''
|}
|}


== பிரபல முன்னாள் மாணவர்கள் ==
==பிரபல முன்னாள் மாணவர்கள்==


#<big>'''1972ல் கிரி''' என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
#<big>இப்பள்ளியில்  '''2008''' ஆம் வருடம் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
#<big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big>
#<big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் <u>ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை</u> அபுதாஹிர்க்கு அணிவித்தார்.'''</big>
*
*


== வழிகாட்டி ==
==வழிகாட்டி==
https://www.google.com/maps/place/St.+Pauls+High+School+Kozhinjamaparai/@10.7429479,76.828662,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba841d4b2e2785b:0xb3f79b5962998cde!8m2!3d10.7429716!4d76.8308086
https://osm.org/go/yn2YHTrCU-

20:59, 24 ജനുവരി 2022-നു നിലവിലുള്ള രൂപം

தமிழ்
സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾപ്രൈമറിഎച്ച്.എസ്എച്ച്.എസ്.എസ്.ചരിത്രംഅംഗീകാരം
தமிழ்
പ്രമാണം:വിസ്‌ഡം, ട്രൂത്, സർവീസ്
വിലാസം
കൊഴിഞ്ഞാമ്പാറ

കൊഴിഞ്ഞാമ്പാറ
,
കൊഴിഞ്ഞാമ്പാറ പി.ഒ.
,
678555
,
പാലക്കാട് ജില്ല
സ്ഥാപിതം1947
വിവരങ്ങൾ
ഫോൺ04923272368
ഇമെയിൽstpaulshss@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21045 (സമേതം)
എച്ച് എസ് എസ് കോഡ്21045
യുഡൈസ് കോഡ്32060400707
വിക്കിഡാറ്റQ64690797
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലപാലക്കാട്
വിദ്യാഭ്യാസ ജില്ല പാലക്കാട്
ഉപജില്ല ചിറ്റൂർ
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംആലത്തൂർ
നിയമസഭാമണ്ഡലംആലത്തൂർ
താലൂക്ക്ചിറ്റൂർ
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്ചിറ്റൂർ
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംകൊഴിഞ്ഞാമ്പാറ ഗ്രാമ പഞ്ചായത്ത്
വാർഡ്18
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംഎയ്ഡഡ്
സ്കൂൾ വിഭാഗംപൊതു വിദ്യാലയം
പഠന വിഭാഗങ്ങൾ
യു.പി

ഹൈസ്കൂൾ

ഹയർസെക്കന്ററി
മാദ്ധ്യമംഇംഗ്ലീഷ് , മലയാളം , തമിഴ്
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ976
പെൺകുട്ടികൾ796
ആകെ വിദ്യാർത്ഥികൾ1772
അദ്ധ്യാപകർ69
ഹയർസെക്കന്ററി
ആൺകുട്ടികൾ250
പെൺകുട്ടികൾ231
ആകെ വിദ്യാർത്ഥികൾ481
അദ്ധ്യാപകർ22
സ്കൂൾ നേതൃത്വം
പ്രിൻസിപ്പൽയേശുദാസ് ബെസ്കി
പ്രധാന അദ്ധ്യാപകൻഫാദർ ആലെസ്‌ സുൻദരരാജ്
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്അരുൺബാബു
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്പ്റസീത
അവസാനം തിരുത്തിയത്
24-01-202221045
ക്ലബ്ബുകൾ
പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்

வரலாறு / மேலும் அறிக

தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.


கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை அவர்களின் ஆசிராலும், அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.

பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்கள் நிர்வாகியாகவும், திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர் .

பள்ளி வசதிகள்

        பள்ளி 5.75  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும், மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க

மேலாண்மை

 பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. இயேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
ஆண்டு மேலாளர்கள்
1947 மேதகு உபகார சுவாமி
1948 அருட்திரு மனுவேல் அடிகளார்
1969 அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்
1977 அருட்திரு கே.பி.வின்சென்ட்
1986 அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்
1993 அருட்திரு எம்.குருசாமி
2000 அருட்திரு அமல்ராஜ்
2003 அருட்திரு மரிய இருதய நாதர்
2008 அருட்திரு மதலைமுத்து
2014 அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு

முன்னாள் தலைமை ஆசிரியர்கள்

இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
1947 விஷ்வநாத ஐயர்
1948 சவரிமுத்து
1950 அருட்தந்தை இம்மானுவேல்
1969 ஞானாமிர்தம்
1986 காதர் பாட்ஷா
1987 பிலமின்ராஜ்
1997 குஞ்சப்பன்
1998 வெங்கிடசாமி
1999 அருணாட்சலம்
2000 ஹில்டாமேரி
2009 சிஸிலி ஆண்டனி சரோஜா
2011 ஜோன் போஸ்கோ
2013 ஆண்டனி அமல்ராஜ்
2017 அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்

பிரபல முன்னாள் மாணவர்கள்

  1. 1972ல் கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  2. இப்பள்ளியில் 2008 ஆம் வருடம் பயின்ற டீனா என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  3. எங்கள் பள்ளியில் 2007 ஆம் வருடம் 10 : J வகுப்பில் படித்த அனிஷா என்ற மாணவி 2020 நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
  4. எங்கள் பள்ளியில் 2013 ஆம் வருடம் படித்த அபுதாஹிர் என்ற மாணவன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.

வழிகாட்டி

https://osm.org/go/yn2YHTrCU-

"https://schoolwiki.in/index.php?title=தமிழ்&oldid=1394043" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്