"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
റ്റാഗ്: തിരസ്ക്കരിക്കൽ |
||
| വരി 105: | വരി 105: | ||
==மகத்தான ஆளுமைகள்== | ==மகத்தான ஆளுமைகள்== | ||
வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். [[{{PAGENAME}}/கூடுதல் அறியலாம்|கூடுதல் அறியலாம்]] | வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். [[{{PAGENAME}}/கூடுதல் அறியலாம்|கூடுதல் அறியலாம்]] | ||
==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்== | |||
நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ|வைகப்பிரபா. க.அ]] | |||
==எங்கள்பள்ளி மேதைகளுடன்...!== | |||
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | |||
[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]] | |||
==சமூக ஊடகத்துறையிலும்== | ==சமூக ஊடகத்துறையிலும்== | ||
| വരി 168: | വരി 175: | ||
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|குழந்தைகள்]] | * [[{{PAGENAME}}/குழந்தைகள்|குழந்தைகள்]] | ||
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]] | * [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]] | ||
==[[{{PAGENAME}} /ELA|ELA]]== | |||
==[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]== | |||
==ஸ்கூள்விக்கி QR குறியீடு== | ==ஸ்கூள்விக்கி QR குறியீடு== | ||
| വരി 173: | വരി 185: | ||
ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்<ref>[[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] புதிய பள்ளித் தகவல் பலகை</ref> ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது. | ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்<ref>[[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] புதிய பள்ளித் தகவல் பலகை</ref> ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது. | ||