"സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട്/പ്രവർത്തനങ്ങൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
{{PSchoolFrame/Pages}}
{{PSchoolFrame/Pages}}

== 2022-23 கல்வி ஆண்டு ==
= 2022-23 கல்வி ஆண்டு =

== ஜூன் 1 - நுழைவு விழா ==
== ஜூன் 1 - நுழைவு விழா ==
'''"சுமை இல்லா புத்தகப்பை வேண்டும்'''

====== "சுமை இல்லா புத்தகப்பை வேண்டும் ======
'''சுவையான பாடங்கள் வேண்டும்'''

====== சுவையான பாடங்கள் வேண்டும் ======
'''அடிக்காத ஆசிரியர் வேண்டும்'''

====== அடிக்காத ஆசிரியர் வேண்டும் ======
'''செடியோடு பேச வேண்டும்'''

====== செடியோடு பேச வேண்டும் ======
'''இனிமையான நண்பர்கள் வேண்டும்'''

====== இனிமையான நண்பர்கள் வேண்டும் ======
'''என்ற கனவோடு பள்ளிக்கு வந்த குழந்தைச் செல்வங்கள்."'''

====== என்ற கனவோடு பள்ளிக்கு வந்த குழந்தைச் செல்வங்கள்." ======
கேரளா அரசாங்க அறிவிப்பின்படி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ மாணவியரை இன்முகத்தோடு வரவேற்று மலர் கொத்து கொடுத்து கிரீடம் அணிவித்து எம் மாணவச் செல்வங்களை பள்ளிக்கு அழைத்து வந்தோம். பள்ளிக்கு வந்த எம் மாணவர்களை வாழ்த்தி வடகரபதி கிராம பஞ்சாயத்து தலைவர் திரு ஜோஷிபிரிட்டோ நல்வாழ்த்து கூறி   அன்போடு அவர்களை வரவேற்றார். மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து உற்சாகப்படுத்தினோம்.

വരി 33: വരി 33:

== ஜூலை 1 - வாசிப்பு தினம் ==
== ஜூலை 1 - வாசிப்பு தினம் ==
'''ஆசானாய் கோலின்றி கோபமின்றி போதிக்கும்!'''

====== ஆசானாய் கோலின்றி கோபமின்றி போதிக்கும்! ======
'''தேடுதல் தந்திடும் தேட விடாது'''

====== தேடுதல் தந்திடும் தேட விடாது ======
'''தவறேல்லாம் திருத்தும் வன்சொல் சொல்லாது!!'''

====== தவறேல்லாம் திருத்தும் வன்சொல் சொல்லாது!! ======
'''என் உலகயிருக்கும்'''

====== என் உலகயிருக்கும் ======
'''மனிதரே இன்றி போனாலும்'''

====== மனிதரே இன்றி போனாலும் ======
'''புத்தகம் ஒன்றே போதும் உற்ற நண்பன் போலாகும் ...'''

====== புத்தகம் ஒன்றே போதும் உற்ற நண்பன் போலாகும் ... ======
எங்கள் பள்ளியில் நடந்த வாசிப்பு தின விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும் இன்றைய கிராம்பாறை துவக்கப்பள்ளி ஆசிரியருமான திரு.ரவி அவர்கள் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் அருமையை மிகச் சிறப்பாக கதைகள் மூலம் விளக்கிக் கூறி பள்ளிக்கு தேவையான சில நல்ல நூல்களையும் வாங்கித் தந்து எங்கள் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

വരി 53: വരി 53:

== செப்டம்பர் 2 - ஓணப் பண்டிகை ==
== செப்டம்பர் 2 - ஓணப் பண்டிகை ==
'''"சிதறிய பூக்களை தூவி விட,'''

====== "சிதறிய பூக்களை தூவி விட, ======
'''சிதறாமல் இருக்கிறது.'''

====== சிதறாமல் இருக்கிறது. ======
'''அழகு கொண்ட கோலங்கள்'''

====== அழகு கொண்ட கோலங்கள் ======
'''உளி கொண்டு செதுக்க வில்லை.'''

====== உளி கொண்டு செதுக்க வில்லை. ======
'''விரல் நுனியில் செதுக்கியிருக்கிறார்கள்'''

====== விரல் நுனியில் செதுக்கியிருக்கிறார்கள் ======
'''எம் பள்ளி மாணவ-மாணவிகள்."'''

====== எம் பள்ளி மாணவ-மாணவிகள்." ======
எங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் ஓண பூக் கோலங்கள் கோலங்கள்.
எங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் ஓண பூக் கோலங்கள் கோலங்கள்.

വരി 71: വരി 71:

== செப்டம்பர் - ஆரோக்கிய உணவு விழிப்புணர்வு ஊர்வலம் ==
== செப்டம்பர் - ஆரோக்கிய உணவு விழிப்புணர்வு ஊர்வலம் ==
'''உண்போம் உண்போம் பச்சைக் காய்கறிகளை உண்போம்.'''

====== உண்போம் உண்போம் பச்சைக் காய்கறிகளை உண்போம். ======
'''உண்போம் உண்போம் பழங்கள் கீரைகள் உண்போம்.'''

====== உண்போம் உண்போம் பழங்கள் கீரைகள் உண்போம். ======
'''தவிர்ப்போம் தவிர்ப்போம் பாக்கெட் உணவுகளை தவிர்ப்போம்.'''

====== தவிர்ப்போம் தவிர்ப்போம் பாக்கெட் உணவுகளை தவிர்ப்போம். ======
'''துரித உணவு விரைவில் சாவு!'''

====== துரித உணவு விரைவில் சாவு! ======
இவ் விழிப்புணர்வு வாசகங்களோடு எங்கள் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ் விழிப்புணர்வு வாசகங்களோடு எங்கள் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் என் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் பணிசெய்யும் ஆசிரியர்களும் துரித உணவுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்தனர்.
மேலும் என் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் பணிசெய்யும் ஆசிரியர்களும் துரித உணவுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்தனர்.
55

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1851854...1851856" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്