"மாணவர்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(ചെ.) (POEM2) |
(ചെ.)No edit summary |
||
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 6 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
വരി 1: | വരി 1: | ||
{{Schoolwiki award applicant}} | |||
[[പ്രമാണം:21045 POEM.png|ചട്ടം|'''SANDHYA 6 F''']] | [[പ്രമാണം:21045 POEM.png|ചട്ടം|'''SANDHYA 6 F''']] | ||
'''கவிதை''' | '''கவிதை''' | ||
വരി 47: | വരി 48: | ||
'''மின்னலாய் மில்ளிர்கிறாய் !''' | '''மின்னலாய் மில்ளிர்கிறாய் !''' | ||
[[പ്രമാണം:21045 ANUSHKA.png|ചട്ടം|'''ANUSHKA 6 F''']] | |||
'''கன்னலாய் இனிக்கிறாய் !''' | '''கன்னலாய் இனிக்கிறாய் !''' | ||
വരി 74: | വരി 75: | ||
'''அனுஷ்கா . ஆர் 6 F''' | '''அனுஷ்கா . ஆர் 6 F''' | ||
'''<big>கட்டுரை</big>''' | |||
'''<big>பழங்கால நெல் வகைகள்</big>''' | |||
'''முன்னுரை''' | |||
நாம் நம் கலாச்சாரத்தில் உண்ணும் உணவு மிக மிக அவசியம் நம்முடைய உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகமுக்கிய அவசியமானது உணவு பழங்கள் உணவு வகைகளை பற்றி பார்ப்போம். | |||
'''நெல் வகைகள்'''[[പ്രമാണം:21045 NIVIA.png|ചട്ടം|'''<big>NIVIA J 9 - E</big>''']]வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, நவரை, அன்னமழகி, கருங்குருவை, கருடன் சம்பா, பூங்கார், கைவரை சம்பா, காட்டுயானம், நெய் கிச்சி, கிச்சடி சம்பா என பல வகைகள் உண்டு. | |||
'''நெல் வகைகளின் பயன்கள்''' | |||
முன்கூறிய நெல்களை பயிர் செய்து விளைவித்து நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலில் நோய் கிருமிகள் தங்காமல் எதிர்ப்பு சக்தியை தரும். சர்க்கரை நோயில் இருந்து விடுதலை தரும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். தைராய்டு பிரச்சனைகள் கேன்சர் போன்ற நோய்கள் குணமாகும். இன்னும் அதிக குணங்களை நாம் இந்த உணவை சாப்பிட்டால் அறிந்து கொள்ளலாம். முற்காலத்தில் நம் முன்னோர்கள் இத்தகைய பல உணவுகளை உண்டதால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள். | |||
இக்காலத்தில் மெல்லிய உணவுகளை உண்டு பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அத்தோடு பழங்கால பாரம்பரிய நெல் ரகங்களுக்கு செயற்கை உரங்கள் , மருந்துகள் எதுவும் தேவை இல்லை. அது இயற்கையாகவே வளரக்கூடியது. இக்காலத்தில் மண்ணின் வளத்தை அழிக்கும் விதத்தில் பல ரசாயன உரங்களையும் மருந்துகளையும் சேர்த்து உற்பத்தி செய்வதின் மூலம் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக தோடு மனிதனின் ஆயுளும் குறைகிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி அதன் பெயரில் ரசாயனத்தைச் சேர்த்து கொண்டதினால் மனிதன் அனைத்து விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று. | |||
'''முடிவுரை''' | |||
நாம் சிந்திப்போம் நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வரையும் நோய் நொடி இன்றி இருந்தார்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள். ஆனால் இப்போது தொட்டில் குழந்தை முதல் சவப்பெட்டிக்குள் அடைக்கும் வரை மருந்தையே நம்பி வாழ்கிறான். நாம் இனியாவது நம் தலைமுறையை மாற்றி அமைப்பும் வருங்கால தலைமுறைக்கு சாவுமணி அடிப்பவர்களை இராமல் வழிகாட்டிகளாக இருந்து பாரம்பரிய நெல் ரகங்களை காப்போம், அதை பயன்படுத்துவோம் , நன்மை பெறுவோம். | |||
வாழ்க வளமுடன். | |||
இப்படிக்கு | |||
நிவ்யா 9 E | |||
[[പ്രമാണം:21045 13.png|ഇടത്ത്| | [[പ്രമാണം:21045 13.png|ഇടത്ത്|'''<big>ABDUL MUTHALEEF : 9 E</big>'''|പകരം=|ചട്ടം]] | ||
[[പ്രമാണം:21045 | [[പ്രമാണം:21045 8L.png|ലഘുചിത്രം|'''<big>MEENAKSHI 8-L</big>''']] | ||
[[പ്രമാണം:21045 | [[പ്രമാണം:21045_18.png|പകരം=|നടുവിൽ|ചട്ടം|'''<big>DHANYA 9-E</big>''']] | ||
[[പ്രമാണം:21045 | [[പ്രമാണം:21045 15.png|ഇടത്ത്|പകരം=|ചട്ടം|'''<big>KANISHKA 8 - L</big>''']] | ||
[[പ്രമാണം:21045 16.png| | [[പ്രമാണം:21045 14.png|പകരം=|'''<big>NIVIA . J 9 - E</big>'''|ചട്ടം]] | ||
[[പ്രമാണം:21045 17.png|ഇടത്ത്| | [[പ്രമാണം:21045 16.png|alt=|ചട്ടം|'''<big>HARISH KUMAR : 9 E</big>''']] | ||
[[പ്രമാണം:21045_23.png|പകരം=| | [[പ്രമാണം:21045 17.png|ഇടത്ത്|'''<big>DHANYA : 9 E</big>'''|പകരം=|ചട്ടം]] | ||
[[പ്രമാണം:21045 simon paul.png|ഇടത്ത്|ചട്ടം|SIMON PAUL 8 E]] | [[പ്രമാണം:21045_23.png|പകരം=|'''<big>ABDUL MUTHALEEF : 9 E</big>'''|ചട്ടം]] | ||
[[പ്രമാണം:21045 simon tony.png| | [[പ്രമാണം:21045 simon paul.png|ഇടത്ത്|ചട്ടം|'''<big>SIMON PAUL 8 E</big>'''|പകരം=]] | ||
[[പ്രമാണം:21045 SANDHYA.png | [[പ്രമാണം:21045 simon tony.png|'''<big>SIMON TONY 8 E</big>'''|പകരം=|ചട്ടം]] | ||
[[പ്രമാണം:21045 6F.png | [[പ്രമാണം:21045 SANDHYA.png|ചട്ടം|'''<big>SANDHYA 6 F</big>'''|പകരം=|ഇടത്ത്]] | ||
[[പ്രമാണം:21045 6F.png|ചട്ടം|'''<big>SANDHYA 6 F</big>'''|പകരം=|നടുവിൽ]] | |||
வரைபடங்கள். | வரைபடங்கள். |
21:58, 15 മാർച്ച് 2022-നു നിലവിലുള്ള രൂപം
கவிதை
இயற்கை
நிலவே நீ ஒரு வெண்ணிலா
உனை நான் பார்க்கும் போது
இது கண்கள் அல்லது விண் மீன்கள்
நீ என் கண்கலில்இருப்பாய்
உன்னை கடவுளால் மதிப்பேன்
என் கண்கலில்இருப்பாய்
இருக்கும் நிலவே நீ ஒரு வெண்ணிலா வேண்டும்
உன்னை நான் பார்க்கும் போது
கல்கண்டு உன் ஒளி ஒரு வைரக்கல்
நீலவே நீ ஒரு வெண்ணிலாவே
அருவியில் ஓடும் தண்ணீரும் நீயே
சூரியனின் வெளிச்சம் நீயே சுத்தமானம் காற்றும் நீயே
மரத்தில் காய்க்கும் பழங்கள் நீயே காட்டில் உள்ள மரங்கள் நீயே
நிலாவின் ஒளியும் நீயே இயற்கையின் அழகே நீயே
சந்தியா 6 F
மழை
விண்ணில் தோன்றும் முத்துக்களே !
மண்ணில் விழுந்த வித்துக்களே !
அகத்துக்கு மகிழ்ச்சியும் !
புறத்துக்கு குளிர்ச்சியும் தருவாய் நீ !
மேளதாளத்தோடு வரும் நீ
மின்னலாய் மில்ளிர்கிறாய் !
கன்னலாய் இனிக்கிறாய் !
சொத்துக்கள் சேர்வது உன்னாலே !
சொந்தங்கள் கூடுவதும் உன்னாலே !
வண்ணங்கள் தோன்றுவது வானவில்லில்
எண்ணங்கள் தோன்றுவது கான மழையில்
கரிய மேகத்தில் தோன்றும் நீ
பிரியமான தோழி ஆகிறாய்
உன் வைரத்துளிகளை கண்டு
மனம் செழிக்குதுஅம்மா !
உன் தேன் துளிகளை கண்டு
மனம் மகிழுதம்மா !
உன் தூரல் நின்று போனாலும் மண்வாசம் போவதில்லை.
அனுஷ்கா . ஆர் 6 F
கட்டுரை
பழங்கால நெல் வகைகள்
முன்னுரை
நாம் நம் கலாச்சாரத்தில் உண்ணும் உணவு மிக மிக அவசியம் நம்முடைய உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகமுக்கிய அவசியமானது உணவு பழங்கள் உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.
நெல் வகைகள்
வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, நவரை, அன்னமழகி, கருங்குருவை, கருடன் சம்பா, பூங்கார், கைவரை சம்பா, காட்டுயானம், நெய் கிச்சி, கிச்சடி சம்பா என பல வகைகள் உண்டு.
நெல் வகைகளின் பயன்கள்
முன்கூறிய நெல்களை பயிர் செய்து விளைவித்து நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலில் நோய் கிருமிகள் தங்காமல் எதிர்ப்பு சக்தியை தரும். சர்க்கரை நோயில் இருந்து விடுதலை தரும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். தைராய்டு பிரச்சனைகள் கேன்சர் போன்ற நோய்கள் குணமாகும். இன்னும் அதிக குணங்களை நாம் இந்த உணவை சாப்பிட்டால் அறிந்து கொள்ளலாம். முற்காலத்தில் நம் முன்னோர்கள் இத்தகைய பல உணவுகளை உண்டதால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள்.
இக்காலத்தில் மெல்லிய உணவுகளை உண்டு பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அத்தோடு பழங்கால பாரம்பரிய நெல் ரகங்களுக்கு செயற்கை உரங்கள் , மருந்துகள் எதுவும் தேவை இல்லை. அது இயற்கையாகவே வளரக்கூடியது. இக்காலத்தில் மண்ணின் வளத்தை அழிக்கும் விதத்தில் பல ரசாயன உரங்களையும் மருந்துகளையும் சேர்த்து உற்பத்தி செய்வதின் மூலம் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக தோடு மனிதனின் ஆயுளும் குறைகிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி அதன் பெயரில் ரசாயனத்தைச் சேர்த்து கொண்டதினால் மனிதன் அனைத்து விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
முடிவுரை
நாம் சிந்திப்போம் நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வரையும் நோய் நொடி இன்றி இருந்தார்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள். ஆனால் இப்போது தொட்டில் குழந்தை முதல் சவப்பெட்டிக்குள் அடைக்கும் வரை மருந்தையே நம்பி வாழ்கிறான். நாம் இனியாவது நம் தலைமுறையை மாற்றி அமைப்பும் வருங்கால தலைமுறைக்கு சாவுமணி அடிப்பவர்களை இராமல் வழிகாட்டிகளாக இருந்து பாரம்பரிய நெல் ரகங்களை காப்போம், அதை பயன்படுத்துவோம் , நன்மை பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
இப்படிக்கு
நிவ்யா 9 E
வரைபடங்கள்.