"துவக்க முகாம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(ചെ.)No edit summary |
(ചെ.)No edit summary |
||
| (ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 2 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 1: | വരി 1: | ||
[[പ്രമാണം:21045 camp.png|നടുവിൽ|ചട്ടം|'''Little kite priliminary camp''']] | |||
'''<big>ஒன்பதாம் வகுப்பு லிட்டில் கைட்ஸ் மாணவர்களின் துவக்க முகாம்.</big>''' | '''<big>ஒன்பதாம் வகுப்பு லிட்டில் கைட்ஸ் மாணவர்களின் துவக்க முகாம்.</big>''' | ||
| വരി 9: | വരി 10: | ||
இரண்டாவது கணினிச் செயல்பாடு தலையால் ஒரு மட்டையை வைத்து பந்தை தட்டிவிடும் கணினி விளையாட்டாகும் . ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு மாணவர்கள் வீதம் இந்தப் போட்டியில் பங்கேற்றனர் . மாணவர்கள் மிக ஆர்வத்தோடும் , உற்சாகத்தோடும் இந்த விளையாட்டை விளையாடி னார்கள். | இரண்டாவது கணினிச் செயல்பாடு தலையால் ஒரு மட்டையை வைத்து பந்தை தட்டிவிடும் கணினி விளையாட்டாகும் . ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு மாணவர்கள் வீதம் இந்தப் போட்டியில் பங்கேற்றனர் . மாணவர்கள் மிக ஆர்வத்தோடும் , உற்சாகத்தோடும் இந்த விளையாட்டை விளையாடி னார்கள். | ||
மூன்று குழுக்கள் விளையாடியபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது . பின்பு KSEB க்கு போன் செய்து விசாரித்த பின் ஒரு மணி நேரத்தில் மீண்டும் மின் இணைப்பு கிடைத்தது . இந்த ஒரு மணி நேரத்திற்குள் '''<big>identity card</big>''' ற்கான '''புகைப்படம் எடுக்கப்பட்டது'''. பின்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி ஆனது வழங்கப்பட்டது. | மூன்று குழுக்கள் விளையாடியபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது . பின்பு KSEB க்கு போன் செய்து விசாரித்த பின் ஒரு மணி நேரத்தில் மீண்டும் மின் இணைப்பு கிடைத்தது . இந்த ஒரு மணி நேரத்திற்குள் '''<big>[[identity card]]</big>''' ற்கான '''புகைப்படம் எடுக்கப்பட்டது'''. பின்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி ஆனது வழங்கப்பட்டது. | ||
மின்னிணைப்பு வந்ததும் மீதமுள்ள இரண்டு குழுக்கள் மிக உற்சாகத்தோடு விளையாடினார்கள். மாணவர்களுக்கு கார்ட்டூன் வரைபடம் ஆனது காண்பிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் அதனுடைய பெயர்களை எழுதினார்கள். | மின்னிணைப்பு வந்ததும் மீதமுள்ள இரண்டு குழுக்கள் மிக உற்சாகத்தோடு விளையாடினார்கள். மாணவர்களுக்கு கார்ட்டூன் வரைபடம் ஆனது காண்பிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் அதனுடைய பெயர்களை எழுதினார்கள். | ||
| വരി 18: | വരി 19: | ||
மாலை 3. 50 மணி அளவில் வீடியோ கான்பிரன்ஸ்ற்கான லிங் கிடைக்கப்பட்டது . அதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இன்றைய விழா 4.35 மணி அளவில் இனிதே நிறைவுற்றது. கேம்பில் மாணவர்களுக்கான வருகை பதிவிடப்பட்டது. | மாலை 3. 50 மணி அளவில் வீடியோ கான்பிரன்ஸ்ற்கான லிங் கிடைக்கப்பட்டது . அதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இன்றைய விழா 4.35 மணி அளவில் இனிதே நிறைவுற்றது. கேம்பில் மாணவர்களுக்கான வருகை பதிவிடப்பட்டது. | ||