"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 38: വരി 38:
[[ചിത്രം:21302-padanothsavam 1.jpg|150px|thumb]]  

அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழா<ref>பள்ளியின் கற்றல் மேன்பாட்டை வெளிப்புத்துவதற்கான மேடை</ref>வே சிறப்பான வெற்றியைத் தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. Cleanliness என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடியும். பொதுக்கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே.

===வில்லுப்பாட்டும் ஜி.வி.எல்.பி பள்ளி மாணவர்களும்===
[[ചിത്രം:21302-vetrimurasu4.JPG|200px|thumb]]
பாலக்காடு மாவட்ட அளவிலான தமிழ் வழி மொழிக்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட திட்டமான தமிழ் தென்றலின் நிறைவு விழாவே [[{{PAGENAME}}/வெற்றி முரசு|வெற்றி முரசு]]. இதில் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர். ஜி.வி.எல்.பி பள்ளியிலிருந்து தயாளன், சுருதிகா, சியாம், கோகுல், ஹரிணி, ரூபிணி போன்ற மாணவர்களும் சுப்ரபா, ரசியா பானு ஆகிய ஆசிரியர்களும் பங்கெடுத்தனர். "தந்தனத்தோம் என்று சொல்லியே... எனத் தொடங்கி அருமையான ஒரு வில்லிசையை அரங்கமே அதிர இம்மாணவர்கள் அரங்கேற்றினர். DIETலுள்ள ஆசிரியர்களும் உபமாவட்ட கல்விஅலுவலர், பி.ஆர்.சி BPC  மற்று பள்ளி ஆசிரியர்களும் இக்குழந்தைகளை பாராட்டிப் பெருமைப்படுத்தினர். இந்த பெருமையைப் பெற்றுத் தந்த மாணாக்கர்களை தலைமையாசிரியரும் மற்று ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

==ஆவணம்==
==ஆவணம்==
5,457

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1439742...1568278" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്