"ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம் (മൂലരൂപം കാണുക)
14:55, 31 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 31 ജനുവരി 2022→வரலாறு
No edit summary |
(→வரலாறு) |
||
വരി 64: | വരി 64: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
பாலக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆர்.பி. | பாலக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆர்.பி.கூடம் அரசு பள்ளி. பாலக்காடு நகராட்சியில் 50 வார்டுகள் உள்ளன. 45வது வார்டில் இந்தப் பள்ளி உள்ளது. 32 சென்ட் இடத்தில் பள்ளி நிலை கொள்கிறது .குழந்தைகள் பாலக்காடு நகராட்சியின் பல பகுதிகளில் இருந்தும் இந்த பள்ளியில் தமிழ் படிக்க வருகின்றனர் .பள்ளியின் பழைய பெயர் "மேற்கும் பூரம்" என்பதாகும்.முன் காலத்தில் ராமனும் அவரது சகோதரர் லக்ஷ்மணனும் பஜனை நடத்திய இடம்தான் ஆர் .பி கூடம் பள்ளியாக மாறியது.மக்கள் இந்த பஜனைகளில் பங்கேற்கத் தொடங்கினர் . ராமானுஜ பஜனைகளால் பள்ளிக்கு "ராமானுஜ பரணகூடம்" என்று பெயர் பெற்றது.[[GUPS RB KUDAM/ வரலாறு|மேலும் தெரிந்துகொள்ள]] | ||
== வசதிகள் == | == வசதிகள் == |