ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ கொரோனா சொல்லித்தந்த பாடம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
கொரோனா சொல்லித்தந்த பாடம்


உலகநாடுகளையே அசரவைத்தது!
நாடுகளுக்கு அடங்க மறுத்தது!
மக்களை வீடுகளுக்குள்ளே
முடங்க வைத்தது!
சுத்தம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதை சொல்லித் தந்தது!

NATHINRAJ M
8 ജി.എച്ച്.എസ് വട്ടവട
മൂന്നാർ ഉപജില്ല
ഇടുക്കി
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത


 സാങ്കേതിക പരിശോധന - abhaykallar തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത