மாணவர்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
23:18, 31 ജനുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ) (POEM2)
SANDHYA 6 F

கவிதை

இயற்கை

நிலவே நீ ஒரு வெண்ணிலா

உனை நான் பார்க்கும் போது

இது கண்கள்  அல்லது விண் மீன்கள்

நீ என் கண்கலில்இருப்பாய்

உன்னை கடவுளால் மதிப்பேன்

என் கண்கலில்இருப்பாய்

இருக்கும் நிலவே  நீ ஒரு வெண்ணிலா வேண்டும்

உன்னை நான் பார்க்கும் போது

கல்கண்டு உன் ஒளி ஒரு வைரக்கல்

நீலவே நீ ஒரு வெண்ணிலாவே

அருவியில் ஓடும் தண்ணீரும்  நீயே

சூரியனின் வெளிச்சம் நீயே சுத்தமானம்  காற்றும் நீயே

மரத்தில் காய்க்கும் பழங்கள் நீயே காட்டில் உள்ள மரங்கள் நீயே

நிலாவின் ஒளியும் நீயே இயற்கையின் அழகே நீயே

சந்தியா 6 F

மழை

விண்ணில் தோன்றும் முத்துக்களே  !

மண்ணில் விழுந்த வித்துக்களே  !

அகத்துக்கு மகிழ்ச்சியும்  !

புறத்துக்கு குளிர்ச்சியும் தருவாய் நீ !

மேளதாளத்தோடு வரும் நீ

மின்னலாய் மில்ளிர்கிறாய்  !

ANUSHKA 6 F

கன்னலாய் இனிக்கிறாய்  !

சொத்துக்கள் சேர்வது உன்னாலே  !

சொந்தங்கள் கூடுவதும் உன்னாலே  !

வண்ணங்கள் தோன்றுவது வானவில்லில்

எண்ணங்கள் தோன்றுவது கான மழையில்

கரிய மேகத்தில் தோன்றும் நீ

பிரியமான தோழி ஆகிறாய்

உன் வைரத்துளிகளை கண்டு

மனம் செழிக்குதுஅம்மா  !

உன் தேன் துளிகளை கண்டு

மனம் மகிழுதம்மா !

உன் தூரல் நின்று போனாலும் மண்வாசம் போவதில்லை.

அனுஷ்கா . ஆர் 6 F


ലഘുചിത്രം ABDUL MUTHALEEF : 9 E
ലഘുചിത്രം DHANYA : 9 E
ചട്ടം NIVIA . J 9:E
HARISH KUMAR : 9E
ലഘുചിത്രം DHANYA : 9 E
ലഘുചിത്രം DHANYA : 9 E
ലഘുചിത്രംABDUL MUTHALEEF : 9 E
SIMON PAUL 8 E
SIMON TONY 8 E
SANDHYA 6 F
SANDHYA 6F

வரைபடங்கள்.

"https://schoolwiki.in/index.php?title=மாணவர்கள்&oldid=1538889" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്